****** பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 8 ******

புதிதாக வருபவர்கள், உங்களை பற்றிய குறிப்பை இந்த லிங்கில் பதிவு செய்தால், வாழ்த்துவதற்கு உதவியாக இருக்கும்.
http://arusuvai.com/tamil/node/17903

அறுசுவை தோழிகள் எல்லோரும் வந்து வாழ்த்த கூடிய பகுதி இது தான்....
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் வாங்க சொந்தங்களே...

ப்ரியா கிரிஷ் க்கும் அவருடைய மகனுக்கும் இன்றைக்கு பிறந்த நாள்.இரண்டு பேருக்கும் எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்றைக்கு நடக்கவிருக்கும் உங்களது பிறந்த நாள் பார்ட்டி நல்ல படியாக நடக்க எனது வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

பிரியா க்ரிஷ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
அம்மாக்கும்,பிள்ளைக்கும் ஒரே நாளில் வரது ரொம்ப அதிசியம். ரெண்டு பேரும் நல்லா இருக்க வாழ்த்துக்கள் :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ப்ரியா மற்றும் க்ரிஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க்கையில் எல்லா வளங்களும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்,
குரு

priya krish - wish you happy many more returns of the day.regards.g.gomathi.

ஹாய் ப்ரியா சாரி இப்பதான் பார்த்தேன்...உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

அன்பு ப்ரியாவுக்கும் மற்றும் அவரது செல்ல மகனுக்கும் எனது தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்;-)

உங்களது வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

வாழ்வில் எல்லா வளமும் பெற்று சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் :)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அன்பு தனீஷா தம்பதியினருக்கு அறுசுவைத் தோழியின் திருமணநாள் வாழ்த்துக்கள்;-)

அன்புடன்
ஜெய்.

Don't Worry Be Happy.

தனீஷா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

கதீஜா நல்லா இருக்கீங்களா?இப்ப அங்க எல்லாம் நார்மல் க்கு வந்து விட்டதா?
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்