என் மகளுக்கு 2 3/4 வயது ஆகிறது. இப்பொழுதுதான் சாப்பிட ஆரம்பிதிருக்கிறாள். காலை இட்லி, மதியம் தயிர் சாடம், அல்லது பருப்பு சாதம், காரம் இல்லாமல்தான் இருக்கும். இருந்தும் அவள் 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை motion போகிறாள். loose motion இல்லை,normal தான் இருந்தும் இப்படி ஏன் இருக்கிரது. எவ்வாறு இதை நிறுத்துவது. என்ன செய்வது, மிகவும் கவலையாக உள்ளது, உதவுங்கள் தோழிகளே.........
dont worry
குழந்தை இப்பதானே சாப்பிட ஆரம்பித்து இருக்கிறது அதுனால ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை போகலாம் பயப்படதீங்க நார்மலா மோஷன் போனால் பயப்பட தேவை இல்லை தன்ணியா அடிக்கடி போனால்தான் பயம் போக போக சரியாயிடும் நம்ம அனுபவமிக்க தோழிகளும் வந்து பதில் சொல்வார்கள்