2 3/4 வயது குழந்தைக்கு motion problem, plsss help me sisters

என் மகளுக்கு 2 3/4 வயது ஆகிறது. இப்பொழுதுதான் சாப்பிட ஆரம்பிதிருக்கிறாள். காலை இட்லி, மதியம் தயிர் சாடம், அல்லது பருப்பு சாதம், காரம் இல்லாமல்தான் இருக்கும். இருந்தும் அவள் 1 நாளைக்கு 2 அல்லது 3 தடவை motion போகிறாள். loose motion இல்லை,normal தான் இருந்தும் இப்படி ஏன் இருக்கிரது. எவ்வாறு இதை நிறுத்துவது. என்ன செய்வது, மிகவும் கவலையாக உள்ளது, உதவுங்கள் தோழிகளே.........

three time is normal.because they eat food three times.its good it will help the stomach to clean and it make kids to eat more food.if you think she is doing more time then try to give her plain yogurt.it helps motion problems.
but i think you sister daughter is normal.nothing to worry.

HAVE A GOOD DAY

thank u siter,whn it wil chnge 1 time, tats y am worryng. pls sisters am expexting more answers from u, pls help me is it normal........

குழந்தை மோஷன் பச்சை நிறமாகவோ, அல்லது தண்ணியாகவோ இல்லாத வரை 3, 4 முறை போவதை பற்றி கவலை வேண்டாம். உணவு மாற்ற ஆரம்பித்த புதிதில் இதெல்லாம் சகஜமா இருக்கும். பொதுவா 2 வயதுக்கு மேலே இது 1 முறையாக மாறிவிடும். உங்க குழந்தைக்கு 2 3/4 வயதுன்னு சொல்லிருக்கீங்க... ஒன்னும் பிரெச்சனை இல்லை... சில குழந்தைகளுக்கு இது போல் இருக்கும். குழந்தை வெயிட் பாருங்க... நார்மல் நல்லா எடை கூடுறாங்க என்றால் கவலை தேவை இல்லை. இல்ல, எடை கூடல, அடிக்கடி மோஷன் போறது என்றால் ஸ்டூல் டெஸ்ட் பண்ணிக்கலா. தப்பில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kulandai iyarkayaga vaala vidunga. Etherkum bayanthu kondu marundhu maathiraigalai koduthu athan udal nalathai kedhuvidadheergal. ellam valara valara sariyagi vidum. ungal kulandaikku iyarkaithaan mudhal doctor. anbudan. k.v.

ellorum inbutrirukka ninaipadhuve allaamal verondrariyen paraparame

தோழிகளே உங்கள் பதிலுக்கு நன்றி. எனது சந்தேகம் என்னவென்றால் உணவு உண்ட 1 மணி அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு இவ்வாறு motion போகிறது, கொஞ்சமாகதான் normalaaga தான் போகிறது. நாளடைவில் இது சரி ஆகிவிடுமா, சொல்லுங்கள் தோழிகளே இதனால் எந்த பிரச்சினை இல்லையா...

என் மகனுக்கும் அப்படி தான் போகுது, நான் டாக்டரிடம் கேட்டு அவர் சொன்னதை தான் உங்களுக்கும் சொல்றேன். அதனால் கவலை வேண்டாம்... குழந்தை வளர வளர தானாவே சரி ஆகிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்கல் பதிலுக்கு மிக்க நன்றி, இப்போது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. உங்கள் மகனும் இப்படிதானா.

மேலும் சில பதிவுகள்