கதைக்க வாங்கோ!!!

ஹாய் ஹாய் ஹாய்... ஒரே மாதிரி தலைப்பு போட்டு போர் அடிக்குது... அதான் இப்படி. :)

யாராவது இருக்கீங்களா??? இருந்தா வாங்க... இந்த சுகி மட்டும் கட்டாயம் வரணும். நான் காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் வரேன் வனிதா. என்ன நீங்க மட்டும் தான் இருக்கீங்களா அரட்டை அடிக்க நம்ம ப்ரண்ட்ஸ் யாரையுமே காணுமே.

ஏன் கூப்பிட்டன்னா.... உங்களோட ஒரு வகை பெயிண்டிங் இன்னைக்கு நான் ட்ரை பண்ண போறேன்னு சொல்ல தான் ;) ஹஹா. ஒரு மெயிலை போடுங்க சரியா கெஸ் பண்ணி, என்ன பெயிண்டிங்ன்னு.

நம்ம ரம்யா எனக்கு ஏற்கனவே ஒரு வேலை கொடுத்தாங்க, நான் அதை பாதியில் விட்டு வெச்சிருக்கேன்.... ;( அதையும் முடிக்கனும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

***கதைக்க வாங்கோ***இந்த ஸ்லாங் ஸ்ரீ லங்கா ல பேசுவாங்க, இத பாத்துட்டு வேற யாரோ தொடங்கி இருக்காங்கன்னு வந்தேன், வந்து பாத்தா நம்ம ஆளு. எப்படி இருக்கீங்க? சிக்கு, யாழினி, மாம்ஸ் நலமா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வர வர தோழிகள் எல்லாரும் சோம்பேரி ஆயிட்டாங்க... நாம தான் சமத்து. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாரும் நலம். :) இப்படி போட்டாலாவது நம்ம இமா, பூங்காற்று எல்லாம் கதைக்க வராங்களா எண்டு பாக்காத்தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரு,
என்ன பைண்டிங் ன்னு சொல்லுங்க? என்னக்கு தெருஞ்ச டிப்ஸ் சொல்றேன்.
பிள்ளையார் - வூட் - மியுரல்,
கிருஷ்ணர் -சில்வர் பாயில் சீட் பைண்டிங்

இன்னும் நிறைய பண்ணினேன், போட நேரம் இல்லாம விட்டுட்டேன் :-(
ரம்யா மேடம் என்ன தந்தாங்க?? பைண்டிங் ஹ

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகி நலமா?

வனிதா நம்ம தான் ரொம்ப நல்ல பிள்ளைகள் கரக்கிட்டா அரட்டை அடிக்க வந்துட்டோம்.

சில்வர் பாயில் சீட் பைண்டிங் - ஆனா கிருஷ்னர் இல்லை. நோ டிப்ஸ்.... ;) நான் செய்து அனுப்பறேன் உங்களுக்கு, எப்படி இருக்கு, சரியா செய்திருக்கனா என்று சொல்லனும் :) நீங்களே சொல்லிட்டா அப்ப்றம் ஒரு த்ரில் இல்லாம போகுமே... ;) எப்படி சொதப்புறேன்னு பார்க்க காத்திருங்க.

மற்ற பெயிண்டிங்க்கும் போடுங்க... நான் எல்லாத்தையும் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? நாம இப்ப தான் முதல் முறையா பேசறோம்ன்னு நினைக்கறேன். நீங்க என்ன பண்றீங்க?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்