தோழிகளே... நம்ம ஆனந்த பிரியா அரசுக்கு இன்று மூன்றாவது திருமண நாள்... வாழ்த்த வாங்க :)
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் பிரியா.
தோழிகளே... நம்ம ஆனந்த பிரியா அரசுக்கு இன்று மூன்றாவது திருமண நாள்... வாழ்த்த வாங்க :)
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் பிரியா.
ஆனந்த ப்ரியா
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ப்ரியா அரசு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆனந்த ப்ரியாக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...
நான் நினைச்சுட்டே வந்தேன், நீங்க தொடங்கி இருக்கீங்க :))
ஆனந்த ப்ரியா அரசுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
திருமண நாள் வாழ்த்து
ப்ரியா அரசுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் நலமுடனும்,வளமுடனும் பல நூறாண்டுங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
Expectation lead to Disappointment
வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ப்ரியா ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
பிரியா
ஹாய் பிரியா, உங்களுக்கு மனம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்....... வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.;)
உன்னை போல பிறரையும் நேசி.
திருமணநாள் வாழ்த்துக்கள்
ஆனந்தபிரியா அரசுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ப்ரியா அரசு தம்பதியனருக்கு எனது மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
ப்ரியாஅரசு வாழ்த்துகிறேன்......
ஹாய் தோழி,
இந்த இனிய நாளில் உங்கள் இல்லறம் சிறக்க..... எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ... அன்பே உருவான இறைவனை வேண்டுகிறேன்.....
திருமண நாள் வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்துக்கள் ஆனந்த பிரியா sister by elaya.G
திருமண நாள் வாழ்த்துக்கள்
திருமண நாள் வாழ்த்துக்கள் ஆனந்த பிரியா sister by elaya.G