பர்மிங்காம் (யு.கே) சுத்தி பாக்க

ஹாய் தோழிகளே ,நாங்கள் இந்த சம்ம்ரில் பர்மிங்காம் (யு.கே) போகலாமுன்னு ப்ளான் பன்னி கொண்டு இருக்கிறோம்.4 நாட்கள் தங்குவோம்.என்னென்ன இடங்கள் சுத்தி பாக்கலாம்?தோழிகளெ சொல்லுங்கள்.அங்கு பிள்ளைகளுக்கு பொழுது, போக சுத்தி பாக்க இடங்கள் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே.அப்படியே வுங்கள் அனுவத்தையும் கேட்கஆவலாக இருக்கிரேன்.
என்றும் அன்புடன்,
மனோரஞ்சிதா.
<!--break-->

மேலும் சில பதிவுகள்