ஒட்டு குடல் பத்தி கூருங்கள் PLS

DEAR frds, என் அக்கா கனவருக்கு ஒட்டு குடல் அறுவை சிகிச்சை கடந்த வாரம் செய்தார்கள் லேப்ரஸ்க்கோபி மூலம்..... அது முற்றி விட்டதாகவும் சொன்னார்கள் இன்னும் விட்டால் வெடித்துவிடும் என்று கூறினார்கள் தற்பொது அவர் நலமாக உள்ளார்.... இதை பற்றி தெறிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும் pls.............

மேலும் சில பதிவுகள்