hi frnds எல்லாரும் நல்லமா என்னோட எடை மற்றும் உயரம் சரியா இருக்கு என்னக்கு கை மட்டும் ரொம்ப பெருசா இருக்கு என் தோல் பட்டய விட siz 14inch ஆனா கை ரொம்ப குண்ட இருக்கு அதுனால என்னக்கு குண்ட இருக்கற பீல் அப்போ அப்போ வருது ஆனா கை ரொம்ப குண்ட இருக்கு அதுனால என்னக்கு குண்ட இருக்கற பீல் அப்போ அப்போ வருது solution சொல்லுங்க உதவிய இருக்கும் தோழிஸ் how to reduce nu plsss
அன்புடன்
சத்யா
சத்யா
ஒரே இழையில் உங்கள் சந்தேகங்களை கேட்கலாமே எதற்காக இத்தனை த்ரட் ல கேட்குறிங்க கேள்வி கேட்பதற்கு முன் பழைய த்ரட் லாம் கொஞ்சம் படித்து பாருங்கள் அதில் உங்களுக்கான பதில் இருக்கும் இல்லையேல் மட்டும் புது இழையில் கேளுங்கள் by Elaya.G