குழந்தைக்கு எப்படி பால் பாட்டில் பழக்குவது

இரண்டு மாத கைக்குழந்தை, இதுவரை தாய்பால் மட்டும் கொடுத்தேன். இப்பொழுது பணியில் மீண்டும் சேர வேண்டும். லீவ் அதிகரிக்க முடியாது. பால் பாட்டிலில் குடிக்க தெரியவில்லை. நானும் பலமாதிரியான பாட்டில், ரப்பர் பயன்படுத்தி விட்டேன்.
ரொம்ப அழுகுகிறாள். இல்லை துப்புகிறாள். நான் என் பாலை பாட்டிலில் தந்தாலும் இதுதான் நடக்கிறது. என்ன பண்றதுன்னு தெரியல. எனக்கும் அழுகைதான் வருது. யாராவது ஆலோசனை தாங்களேன். உங்கள் குழந்தை இப்படி பண்ணுனார்களா?

nanum ungala mathiri than off pogum pothu, bottle la pazhakarathuku romba kashta paten. daily na azhuthute irupen :-(
Unga profile pathen, USA nu potrunthuthu. nanum US la than iruken.
Playtex Latex nipple try pani pathingala? ilana try pani parunga. athula than en paiyan pazhaginan, ipovum athula than kudikaran. ithu than athoda link,

http://www.playtexbaby.com/Bottles/Dropins/Latex-Nipples

ithu use panrathuku Liners than vanganum. compare to bottles ithu konjam costly than, ana use & thro nra nala clean a irukum.
try pani parunga, kandippa pazhagipan. dont worry.

*Off la irunthu type paninala tamil la pana mudila, sorry*

மேலும் சில பதிவுகள்