ரஸியா,குமாரி மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துக்கள்!

நம் அறுசுவையின் கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்துள்ள ரஸியா நிஸ்ரினா,குமாரி மற்றும் நித்யா கோபால் மூவரும் 50 குறிப்புகள் கொடுத்து இரட்டை ஸ்டார் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு நம்முடைய வாழ்த்துக்களை சொல்வோம்,வாங்க தோழிகளே!!!

ரஸியா_நிஸ்ரினா,குமாரி மற்றும் நித்யா கோபால்,

இரட்டை ஸ்டார் வாங்கியுள்ள உங்கள் மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் நிறைய குறிப்புகள் கொடுத்து,அறுசுவைக்கு இன்னும் சுவையை கூட்ட வாழ்த்துகிறேன்.

(வாழ்த்துக்களை லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்வோம்ல.....)

ரஸியா - ரெசிபி வருது, ஆள் வரதே இல்ல. நலம் தான? ஸ்பீட் ஹ குறிப்பு அனுப்பி ஸ்டார் வாங்கிடீங்க, மேலும் பல ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

குமாரி - எப்படி இருக்கீங்க. எளிமையான, டேஸ்ட் ஹா குறிப்புகள் அனுப்பி கலக்கறீங்க. வாழ்த்துக்கள்

நித்யா கோபால் - இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்பி, அடுத்த ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Rasiya; Kumari; Nithiyagopal. - Congratulation to you .i need more recipes from you. regards. g.gomathi.

ரஸியா, குமாரி, நித்யா மூவரும் 50 குறிப்புகள் கொடுத்து ஸ்டார் வாங்கிட்டீங்க வாழ்த்துக்கள். இன்னும் பல சுவையான குறிப்புகள் கொடுத்த தங்க ஸ்டார் வாங்க வேண்டும்.

ரஸியா_நிஸ்ரினா,குமாரி மற்றும் நித்யா கோபால்--இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்பி, அடுத்த ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்

ரஸியா_நிஸ்ரினா,குமாரி மேடம் மற்றும் நித்யா கோபால்,

இரட்டை ஸ்டார் வாங்கியுள்ள உங்கள் மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் நிறைய குறிப்புகள் தந்து கோல்ட் ஸ்டார் வாங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரஸியா,குமாரி மற்றும் நித்யா கோபால் மூவருக்கும் வாழ்த்துக்கள்...மேலும் பல குறிப்புகள் தந்து அசத்த வாழ்த்துக்கள்....

அன்பு ரஸியா, குமாரி, நித்யா

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் எனது நன்றி..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு தோழி ஹர்ஷாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல,நாங்கள் இரட்டை ஸ்டார்கள் வாங்கியதை அறிந்து எங்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக தனி இழையே தொடங்கி அனைவரையும் வாழ்த்து சொல்ல அழைத்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி ஹர்ஷா!!!சுகந்தி,கோமதி,வினோஜா,ஸ்ரீஷா,uk5mca,சுமதி,சீதாலக்ஷ்மி ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்!!!

Eat healthy

மேலும் சில பதிவுகள்