17 வாரம் கர்ப்பம் BACK PAIN

நான் அறுசுவைக்கு புதிது.தற்பொழுது 17 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன்.எனக்கு கடந்த சில வாரங்களாக BACK PAIN இருக்கிறது.அது போவதற்கு ஏதேனும் வழி இருந்தால் எனக்கு தயவுசெய்து சொல்லுங்களேன் தோழிகளே

ஹாட் வாட்டர் ஓத்தணும் கொடுங்க.ஏதேனும் வலி குறையற ஜெல் வாங்கி தடவி பாருங்க.உட்கார சமயத்தில் தலையணை வைத்து நல்லா சாய்ந்து உட்காருங்க.கவலைப்படாதீங்க சீக்கிரம் சரியாகி விடும்.

Expectation lead to Disappointment

தலையணை இல்லாமல் ஃப்ளாட்டாகப் படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் உயர வைக்கவும் .இடுப்பு வலிக்கும் இடம் தரையில் படும்படி 10 நிமிடம் இருக்கவும் இதற்கு.ஹோமியொபதி மெடிசின் கேட்கும்

தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி.தாங்கள் கூறியபடி முயற்சி செய்து பார்க்கிறேன்

நம்மாலே முடியுமா என்று நீ எண்ணினால்
நண்டு கூடச் சிரிக்கும்

மேலும் சில பதிவுகள்