என் குழந்தைக்கு கொடுக்கும் உணவு முறை சரியா?

வணக்கம் தோழிகளே,

என் மகனுக்கு 1 வயது ஆகிறது(9.5 kg).அவனுக்கு நான் காலை 9 மனி அளவில் செரெலக் ,11 மனி அளவில் சத்து மாவு கஞ்சியும் ,2 மனிக்கு சாதம் ( பருப்பு ,காய்,கீரை) பின்னர் 5 மனிக்கு செரலக், 7.30 மனிக்கு ராகி கஞ்சி தருகிரென்.இடையில் தாய் பாலும் தருகிரென்.நான் கொடுக்கும் இந்த உனவு முரை சரியா? இட்லி தொசை,சப்பாதி இதெல்லம் சாப்பிடமருக்கிறான்.மட்டன் சூப் தரலாமா? முட்டை தரலாமா?முட்டை மஞ்சள் கரு கொடுக்க்கலாமா? வேரு என்ன வகை உனவு கொடுக்க்கலாம்..பேரீச்சை பழம் கொடுக்கலாமா?? ஆப்ப்பில் ஆரஞ்ச் ஜுஸ் தருகிரென். அனுபவம் உள்ள தோழிகள் தயவு செய்து சொல்லுங்ள்..

பத்மா மகளிர் பக்கத்துக்கு சென்று குழந்தை வளர்ப்பு பகுதியில் என்ன உணவு கொடுக்கலாம்? என்ற தலைப்பில் சென்று பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்