யாருமே உதவி செய்ய மாட்டிங்களா?

என்னக்கு கிளே வீட்லையே செய்ய யாராவது சொல்லுங்க உதவிய இருக்கும் i have ceramic powder என்ன பொருள் வேண்டும் எப்டி செய்யறதுன்னு சொல்லிகொடுங்க plsssssss frnds

http://www.arusuvai.com/tamil/node/18890

இந்த இழை பாருங்க, நாமே செய்யும் முறை இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga anupuna link la erukara mathiri try pannen pa but ennaku athu seriya varala ungalaku vera methods therija konjam share pannunga naa m-seal la than pannaren flowers lam but anthu konjam cost so veetala senja nalla irukum nu feel pannaren food colors enga kedakum nu konja solla mudiyuma?

http://www.youtube.com/watch?v=SjWekXs1HOE&feature=fvwrel
http://www.youtube.com/watch?v=d2vDhZK8nAg&feature=related

மேலும் சில பதிவுகள்