குழந்தை எந்த வாரம் பிறக்கும்.

ஹாய் தோழீஸ் உங்களிடம் ஒரு சந்தேகம். உங்கள் பதில் தேவை. உங்களுக்கு எந்த வாரம் குழந்தை பிறந்தது. எந்த மாதம் பிறந்தது. எல்லோரும் உங்க அனுபவத்தை வந்து சொல்லுங்க. சில பேர் சொல்றாங்க 9 மாதம் பிறந்த உடன் குழந்தை பிரகும்னி. சில பேர் சொல்றாங்க 10 மாதம் பிறந்த பிறகுதான் பிரகும்னி. சில பேர் சொல்றாங்க 38 வாரம் பிரகும்னி சில பேர் சொல்றாங்க 39 40 இப்படி பல சந்தேகம் இருக்கு. நீங்க தான் வந்து விபரம் சொல்ல வேண்டும். சரியாய் ஒரு ஆரோகியமான குழந்தை எந்த வாரம் பிறக்கும். எனக்கு இப்போது 37 வது வாரம். ரொம்ப பயமா இருக்கு அதன் கேட்கிறேன் அனைவரும் வந்து பதில் சொல்லுங்க ப்ளீஸ்.

ப்ளீஸ் பதில் சொல்லுங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

டாக்டர் சொன்ன தேதியில் இருந்துஒரு வாரம் முன்போ அல்லது ஒருவாரம் பின்போ பிறக்கும் சமயத்தில் 15 20 நாட்கள் முன்பு கூட பிறக்கலாம் எனக்கு இரண்டு மாதிரியிலும் நார்மல் டெலிவரி நடந்தது
http://www.pregnancy-weekbyweek.com/

சோனியா 9th month ஸ்கேன் எடுதிருபீங்கள்ள, அதில expecting due date கரெக்ட் எ சொல்லிருபங்க. அந்த date la இல்ல அதிலிருந்து ஒரு வாரம் முன்ன pinna பேபி பிறக்கும். delivery ku hospital pogum போது தேவைபடர திங்க்ஸ் எல்லாம் இப்பவே ரெடி பண்ணி வச்சிக்குங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

thanks ba. yentha week la baby pirakum. nowmal delivery ku. yenaku last scan yeduthachi but due date romba nal kalithu thanthu erukanga athan keden.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

யார் சொல்றதையும் கேக்காதீங்க தந்த டியூ டேட்லிருந்து 1 வார்ம் முன்ன பின்ன எதிர்பார்க்கலாம்.3 வாரம் முன்பே ஆயத்தமாகிவிடலாம்

சோனியா,
37 வாரங்களில் குழந்தை முழு வளர்ச்சி பெற்று இருக்கும்.அதனால் 37 வாரங்களுக்கு பின் பிறந்தால் நல்லது.

கர்ப்ப காலம் 280 நாட்கள் என்று எங்கோ படித்து இருக்கிறேன்.

40 வாரம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.சிலருக்கு முதல் குழந்தை என்றால் 41 அல்லது 42 வாரத்தில் கூட பிறக்கும்.அதனால் பயம் வேண்டாம்.

romba thanks ba yellarukum.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

http://pregnancy.about.com/cs/pregnancycalendar/l/blpregcalc.htm
இன்த லின்க் பாருங்க. due date calculator இருக்கு

Hello Soniya,

Dont feel anything. enaku correct 280 days kulandai piranthathu aduvum 40 week than normal delivery so entha pathiyum kavala padam nalla sapdunga unga amma kitta solli vayithula oil uthi pakka sollunga nightla vayithula thanni vachi kulinga ungalukku narmal delivery kidaikka valthukkal

தோழிகளே! நான் தற்ப்போது 31 ஆவது வார கர்பம் பிறப்பு உறுப்போடு இணைந்திருக்கும் 2 தொடை எலும்புகளும் வலிக்கிறது இது நார்மல் தானா?

மேலும் சில பதிவுகள்