திருச்சியில் நிலம் வாங்க........

ஹாய் தோழிகளே எல்லோரும் நலமா...... நான் அருசுவைக்கு வந்து ரொம்ப நாள் ஆயிற்று.. sorry friends....
திருச்சியில் பொன்மலை என்னும் இடத்தில் நிலம் உள்ளது....யாருக்கேனும் தேவைபட்டால் எனக்கு தெரிவியுங்கள். நான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்யவில்லை இது என்னுடைய சொந்த நிலம்....பயம் இல்லாமல் வாங்கலாம் எந்த பிரச்சினையும் இருக்காது,பக்கத்திலேயெ பள்ளிகள்,பஸ் நிலையம்,ரயில் நிலையம்,மார்கேட் அனைத்தும் உள்ளது...என்னுடைய மெயிலிலும் தெரியபடுத்தலாம்.rizwanashanukhan19@gmail.com

ஹாய் shariz உங்கள் இடம் பற்றிய தகவல் வேண்டும்

sorry for the late reply.
just i saw ur msg.
this land located in mela kalkandaar kottai(near ponmalai)....
just send me mail to my mail id(its in above)i give u my father mobile no.if u really interested just call he will give u more details....
sry friends for typing in english....little bit busy with my baby...

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்