சோனியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

அறுசுவை தோழி சோனியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிசேரியன் மூலம் சற்று முன் தான் குழந்தை பிறந்தானம், குழந்தை சோனியாவை போலவே உள்ளானாம். சோனியாவிற்க்கும் குட்டி பையனுக்கும் வாழ்த்துக்கள்.

சோனியாவிற்கும் அவர் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். புதிய வரவான குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள். குட்டி செல்லம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும்,சிறப்போடு வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

அழகான குட்டி செல்வத்துக்கு தாயானதுக்கு சோனியாவிற்கு வாழ்த்துக்கள், சிசேரியன் பண்ணி இருக்காங்க, ஒடம்ப பாத்துக்கோங்க. சத்தான உணவா எடுத்துக்கோங்க......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சோனியாக்கும் குட்டி செல்லத்துக்கும் வாழ்த்துக்கள்........

உன்னை போல பிறரையும் நேசி.

சோனி ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னோட நீண்ட நாள் காத்திருப்புக்கு கடவுள்
குடுத்த பரிசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சீக்கிரம் இங்க ஜுனியர தூக்கிட்டு வாங்க
பா பாக்கணும்.எங்க குடும்பத்து சார்பா மீண்டும் வாழ்த்துக்கள்.ரேயா,சனாக்கு தம்பி வந்தாச்சு
ஒடம்ப பாத்துக்கோ பா.

அன்பு சோனியாவிற்கு வாழ்த்துக்கள்;-)

உங்கள் குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்;) தாயும் சேயும் நலமோடு இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

உடனே தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி கார்த்திகாராணி;)

அன்புடன்
ஜெய்

Don't Worry Be Happy.

அன்பு சோனியா,

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தாயும்,சேயும் நலமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.உடம்பை பார்த்துகோ சோனியா.

Expectation lead to Disappointment

First congratulation to you take care of your health and your baby. regards.g.gomathi.

அடேங்கப்பா... குட்டி பொண்ணு மாதிரி அறுசுவையில் சுத்திட்டு இப்போ குட்டி பையனா??? சந்தோஷமா? இனி குட்டிக்காக கேள்வி கேட்டு “ஏன் பதில் சொல்லமாட்றீங்க”னு கொஞ்சும் தமிழில் சண்டை போடுவீங்க ;) சந்தோஷமா இருக்கு சோனியா. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோனியா,,,,,,,,,,,,,,,,,,,
அன்பு சோனியாவிற்கு என் வாழ்த்துக்கள்,,,,,குட்டி பையன பார்த்துக்கோங்க,,,,,,,,,

சஜன்யா...

All is well

அன்பு சோனியா,

தாயும் சேயும் நலமுடன் இருக்க, மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்