Holidays

நான் இந்த அறுசுவைக்கு புதிய நபர் தமிழீல் டைப்பன்னுவது மிகவும் கடினமாக உள்ளது. சிங்கபூரீல் வசிக்கிறேன் இங்கு குழைந்தைகளுக்கு விடுமுறை இன்னாளில் குழைந்தைகளுக்கு எப்படி spend பன்றிங்க சிங்கபூரில் வசிப்பவர்கள் கூறவும்

ஹாய் கீதா என்னோட ஃப்ரெண்ட்ஸ் அவங்க குழந்தைகளை கூட்டிக்கிட்டு போற இடங்களை சொல்றேன்

botanical garden, scince centre, vivo city, swimming pools, library இன்னும் நிறைய இடங்கள் இருக்கே!

உங்க குழந்தையின் வயது என்ன? அவங்க வயது மற்றும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான இடங்களுக்கு கூட்டிட்டு போங்க.

e kalappai or NHM writter install பண்ணிக்கோங்க. தமிழில் டைப் பண்ண ஈசியா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்வரவு.
உங்கள் குழந்தை எத்தனை வயதானவர்?
விடுமுறையை சிங்கப்பூரிலேயே கழிக்க ஐடியா வேண்டுமா இல்லை வெளியூரா?

சிங்கப்பூரிலேயே என்றால் பட்ஜெட் பொறுத்து:

லைப்ரரி அழைத்துச் செல்லலாம். நிறைய கதை நேரங்கள் இருக்கும். nlb.gov.sg வெப்சைட் பார்க்கவும்.குழந்தைகள் நிகழ்ச்சிகளை தட்டி பார்க்கவும்.

இகியா அழைத்து செல்லலாம். அங்கு குழந்தைகள் விளையாட இடம் உண்டு. விடுமுறை என்பதால் சிறிது கூட்டம் அதிகம் இருக்கும். பொறுமை தேவை. அங்குள்ள உணவகத்தில் குழந்தைகளுக்கான மீல்ஸ் உண்டு.

சாங்கி விமான நிலையம் டெர்மினல்3 செல்லலாம். இப்போது விடுமுறை முன்னிட்டு குழந்தைகள் குதித்து விளையாட காற்றடைத்த playground போட்டிருக்காங்க. விமான நிலையத்தில் நீங்கள் ஏதாவது வாங்கின பில்லைக் காட்ட வேண்டும். அது ஒரு டாலருக்கு என்றாலும் ஓகே. பெரிய ஸ்லைட் இருக்கிறது. 10 டாலருக்கு சாங்கி விமான நிலையத்தில் செலவழித்திருக்கும் பில் காட்ட வேண்டும். டெர்மினல் 1ல் food court உள்ளது. டெர்மினல் 2 ல் ஆனந்த பவன் இருக்கு.

எல்லா ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்களிலும் great singapore sale என்று ஏதாவது ஒரு ஈவன்ட் இருக்கும். நான் இருப்பது அங் மோ கியோ . AMK Hub ல் சாங்கி விமான நிலையத்தை போன்றது உள்ளது.

ஹார்பர் ஃப்ரண்டிலுள்ள vivocityல் மாடியில் தண்ணீர் நிறைந்த playground. குழந்தைக்கு மறக்காமல் மாற்றுடை எடுத்துச் செல்லவும்.
இதே போன்றே செரங்கூன் mrtலுள்ள nexலும் உள்ளது.
இன்னும் Yishun mrtலுள்ள north pointலும் உள்ளது.

novenaவிலுள்ள united square முன்னாலும் இந்த அளவுகளுக்கு பெரிதாக இல்லையென்றாலும் தண்ணீரில் விளையாடலாம்.

செந்தோஷாவுக்கு skytrain ride vivocityலுருந்து 3 டாலர் டிக்கட் எடுத்து பீச்களுக்கு அழைத்து செல்லலாம். பட்ஜெட் இடிக்கவில்லையெனில் songs of the sea, 4d magix போகலாம்.

சாங்கி பீச், செம்பாவாங்க் பீச் போகலாம்.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் பார்க் செல்லலாம்.

இவையெல்லாம் பட்ஜெட் இடங்கள்.

காசெல்லாம் பிசாத்து மேட்டர்னு சொன்னீங்கன்னா singapore zoo, jurong bird park, science centre, discovery centre, snow city, night safari, go go bambini, safra jurong - explorer kids, wild wild wet, ntuc family day out இந்த இடங்களுக்கு அந்தந்த வெப்சைட் பார்த்தீங்கன்னா மேல் விபரங்கள் அறியலாம்.

கவிசிவாவிற்கும் thenmozhy பதில்லளித்தற்கு மிக்க நன்றி. நாஙகள் இந்த விடுமுற்யீல் birds park, pasris beach போயிட்டு வந்தாச்சுஅப்புறம் வழக்கமாக library போவதுண்டு என் மகள் p3 படிக்கிறாள் மகன் nursery இருவருக்கும் எப்போதும் fight தான் உங்கள் இருவருரின் பதில் பார்த்ததும் எங்ககங்க போறதுனு ஒரு plan போட்டச்சு நாங்க whampoa drive வசிக்கிறோம்

எப்பா பிங்கர் டிப்ஸில் வச்சுயிருக்கீங்க!,ரொம்ப நன்றி,பின்னாடி உதவும்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்