Please Help me .... friends ..

Pragnant Ladys Entha matham varai Udaluravu kollalam

ஹாய் தோழிகளே!
எனக்கும் அதே சந்தேகம் தான் நான் இப்போது 32 ஆவது வார கர்பம் எப்போதிலிருந்து உறவு வைத்துக் கொள்ளலாம்????

ப்ளிஸ் யாராவது பதில் சொல்லுங்கள்.புதியவர்களுக்கு பதில் அளிக்க மாட்டீர்களா? ப்ளிஸ் ஹெல்ப் பண்ணுங்க.

As long as you dont have any health issues and discomfort..or your doctor advised not to..you can make love as long as possible...main is your comfortability..so keep it soft and gentle.Iam a mother of two and i had a good sex life in my both pregnancy so stop worrying and enjoy the moment.All the best for your delivery.

இதுவும் கடந்துப் போகும்.

lata bathil solvatharkku sorry.maximam periyavanga solrathu, concive anna nallil irundhu 3 matham intercourse vendam.3mathahirku piraku kandippa weekli once intercourse vaithukkollanum.i mean delivari time varailum.irunthalum ungal udalnilaiyai poruthuthan ellame.docterkitta unga udalnilaiyai concel pannittu startpannunga.ok! take'r

Thanks Bharathi.

மேலும் சில பதிவுகள்