புத்தம் புது மேடை!!!

ஹாய்... எல்லாரும் அரட்டையை இங்க வந்து தொடருங்க... ;)

இந்த மேடையில் நல்லா பேசுறவங்களுக்கு தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்.... ;) ஹிஹிஹீ.

பையன் மருந்து சாப்பிடவே மாட்டங்கறான்... நீங்க கேட்டதை நான் கவனிக்கல, அதான் தாமதமா பதில். மன்னியுங்கள். ஆனா இன்று கொஞ்சம் குறைஞ்சிருக்கு... நாளையும் பார்த்தா தெரியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பில்டர் காபி தர்ரேன்னு சொல்லுங்க இப்பவே ஓடி வர்றேன்

//தேவி கடை டீ கிடைக்கும், ரேவதி கடை ப்ரூ காபி கிடைக்கும்....//
ஆனா எனக்கும் வனி கடை //பில்டர் காபி தர்ரேன்னு சொல்லுங்க// + பூந்தி ஒரு ப்ளேட். ;)

‍- இமா க்றிஸ்

லாவண்யா... பில்டர் காபி... தந்துடுவோம் :)

இமா... இது மேடையா ரெஸ்டாரண்ட்டா??? பூந்திலாம் கேக்குறீங்க?? ;) இருந்தாலும் எங்க இமா வரனும்னு நாங்க அவங்க கேக்குறதை தந்துருவோம்... வாங்க இமா, பிடிங்க பில்ட்டர் காபி, பூந்தி.

யாழி... எல்லாம் புதுசா உங்க கடையில் இருந்து சுட்டது... ;) கோச்சுக்காதீங்க.

இனி யாழ் கடை பில்டர் காபி, பூந்தியும் உண்டு. ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா எனக்கும் ப்ரூ காபி தாங்க நானும் வந்துட்டேன்

ப்ரூ காபி நம்ம ரேவதி கடைல இருக்கும்... இருங்க உங்களுக்காக கொண்டு வரேன்... ;) நலமா? அதிசயமா இன்று லீவ் நாளில் பலர் பதிவை காண முடியுது. மகிழ்ச்சி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சாப்பிட போரேன்... வருபவர் வரலாம்... எங்க வீட்டில் மட்டன் குழம்பு தயார் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு மட்டன் பிடிக்காது அக்கா எனக்கும் சேர்த்து நீங்களே சாபிட்ட்ருங்க எப்படி இருக்கீங்க நலமா வீட்டில் அனைவரும் ?

என்ன பா அரட்டைல யாரையுமே காணோம்.எல்லாம் எங்க போய்ட்டீங்க.இன்னைக்கு
விடுமுறையா.

என்ன எல்லாரும் ஸ்டார் கிரிக்கெட் பாக்கறீங்களா...........ஆஆஆ....

பாருங்க பாருங்க....

நானும் அதத்தான் பாத்துட்டு இருக்கேன்... ஸ்டேடியத்திலேயே இருக்கிற மாதிரி இருக்கு... ;-)

சூப்பர் மேட்ச்;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்