Hi all,i had a boy baby 10 months back and i still have my baby belly making me more uncomfortable...currently am residing in US...have anyone used post pregnancy belts?if so please advise me which brand is good and also tell me if u have any other suggestions to reduce my baby belly...
Thank u all in advance
adbominal crunches
crunches பண்ணுங்க ரெண்டே மாசத்தில் வயிறு போன இடம் தெரியாது..சாதம் தவிர்த்துடுங்க
தேங்க்ஸ் தளிகா நான் செய்து
தேங்க்ஸ் தளிகா
நான் செய்து கொண்டுதான் இருகிறேன்...இருந்தாலும் பெல்ட் ட்ரை பண்ணலாம் என்று தோன்றியது...but i could not find a proper brand...anyway Thanks for your reply...உங்களைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ....உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி...
belt
ஹிஹீ..எல்லாம் என் அனுபவம் தாங்க..பெல்ட் நானும் வாங்கினேன் கட்டினேன் எனக்கு கழுத்தை நெரிக்கிற ஃபீலிங்.ரொபோட் போல இருக்கும் நடக்க.அதனால் உடற்பயிற்சியால் குறைத்தேன்.இரவு உணவை ஏழு மணிக்கெல்லாம் முடிச்சுடுங்க கூடுமானவரை 1 கப் வெஜ் சாலட்,ஃப்ரூட் சாலட் அல்லது இரண்டு சப்பாத்தியோடு முடிச்சுடுங்க.என்னை பத்தி கேள்விப்பட்டீங்களா.அய்யய்யோ சத்தியமா நான் எதுவும் செய்யலீங்க அவங்க என் மேல அனாவசியமா பழிய போடுறாங்க நம்பிடாதீங்க நான் பாவம்;-)
தேங்க்ஸ் தளிகா இரண்டு நாள்
தேங்க்ஸ் தளிகா
இரண்டு நாள் கொஞ்சம் பிஸி அதுதான் reply செய்ய முடியவில்லை...நான் சாதம் குறைக்க ஆரம்பித்து விட்டேன் ....lets see how it works :)...i have seen ur name in many receipes and have seen people praising you...வேற எதுவும் கேள்வி படவில்லை...
தாலிகா மேடம், crunches
தாலிகா மேடம்,
crunches என்றால் என்ன? எப்படி செய்வது. என்னக்கும் அதே problem தான். crunches பற்றி கொஞ்சம் சொலுங்கள்
பத்மா
crunches excercise என்று கூக்லில் அடிங்க... இமேஜஸ் கிடைக்கும்... பார்த்தாலே புரியும் எதை சொல்றாங்கன்னு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா