என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது, வறண்ட சருமம் ஆக உள்ளது அதை போக்குவதற்கு

plaza give me ans

சீதாலஷ்மினு பேரை வெச்சிக்கிட்டு இப்படி ஆங்கிலத்தில் தெளிவா சொல்லாம ரெண்டு மூனு வார்த்தைல அடிக்கறீங்களே.. ;(
தலைப்பு தமிழ்ல இருக்கு.. அதையே தொஅடரலாமே. ஏன் ஆங்கிலம் ;(

அதுவும் தெளிவா அழகா கேட்டா தோழிகள் கண்டிப்பா வருவாங்க.. வறண்ட சருமம்., ஏன்.. வெயில் காரணமா..? உங்க வெதர் எப்படி இருக்கு, இல்ல வேறு ஏதும் காரணமானு நீங்க சொன்னா தான் பதில் சரியா வரும்..

பேபி லோஷன் போட்டு விடுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மன்னிக்கவும் ரம்யா அக்கா. என் மகள் செய்த குறும்பு. நான் சிங்கபுரில் இருகிரென் . என் மகளுக்கு 2 ம் மாதத்தில் அலர்ஜி வந்தது. டாக்டர் சொன்னார்கள் வறண்ட சருமம் என்று. லோசன் கொடுத்தார்கள். ஆனா திரும்ப திரும்ப பொரி பொரியாக வருகிறது. வீட்டு குறிப்பு இருந்தால் சொல்லவும்.

யாரெனும் பதில் சொல்லவும். பீளிஸ்

எண்ணை தேய்த்து குளிக்க வைத்து பாருங்க..தினசரி தேங்காய் எண்ணை உடம்பில் தடவி விட்டு 15 நிமிடம் கழித்து லேசாக சோப் போட்டு கழுகி விடுங்க.வித்யாசம் தெரியலாம்.குளித்து முடிந்ததும் அல்லது வரண்டு தெரியும்போதெல்லாம் பேபி லோஷன் போட்டு விடுங்க

hi seethalakshmi how are you?
Children can get dry skin just like adults do. In fact, because young skin is more delicate, it's more susceptible to becoming dry.Cold, dry outdoor air and indoor heating can rob skin of its natural moisture in the winter. And if your child is prone to dry skin she/he'll break out in dry patches in the summer as well, because the summer sun.

what can you do for skin dryness?

Bathing dries a child's skin because it removes the skin's natural oils along with the dirt. But as long as you take a few precautions, even daily baths shouldn't be a problem, Instead of a 30-minute bath, cut bath time down to about ten minutes. Use warm water — not hot — and soap up sparingly. In fact using a fragrance-free, soap-free cleanser, which is much less harsh than regular soap.

Once you take your child out of the bath, quickly and lightly dry him with a towel, then apply moisturizer immediately. Applying the moisturizer within minutes of your child's getting out of the tub will seal in the water that's still in his skin from the bath.

Don't let salt or chlorine dry on baby skin
Chlorine and salt water can both be very drying. After a swim in the pool or ocean, have your child rinse off with tap water, and then apply moisturizer while his skin's still damp.

Keep your child well hydrated
Dry skin lacks water. Offer your child plenty to drink year-round to replace the moisture that's evaporating from his/her skin.

Run a humidifier
If the air in your home is dry, use a cool mist humidifier in your child's room.

have a good try. these are some of the measures you can take for your baby skin dryness. hope you will get better results soon. take care.
sorry for typing in english.ask me if you have any doubts.

icmன் Aqueous cream குழந்தையை குளிப்பாட்டியவுடன் போடுங்கள். இந்த க்ரீம் ntuc unity healthcare மற்றும் பாலிக்ளினிக் pharmacyல் கிடைக்கும்.

சோப் போட்டு குளிப்பாட்டாதீர்கள். எண்ணெய் தேய்த்து Lactacyd Ph 3.5 for dry skin(feminine hygeineம் உண்டு, கவனித்து வாங்கவும்) (இது எல்லா pharmacyலும் கிடைக்கும், Spring beauty என்ற காஸ்மடிக் சிறிது விலை குறைவாக இருக்கும்)தண்ணீரில் கலந்து குளிப்பாட்டி அழுத்தி துடைக்காமல் ஈரத்தை ஒற்றி எடுங்கள். பின் கிரீம் போடுங்கள். சிங்கப்பூர் மிகவும் சூடாக இருப்பதால் இருக்கலாம். குடிக்க நிறைய தண்ணீர் கொடுங்கள்.

எனக்கு வறண்ட சருமத்திற்கு வீட்டுக் குறிப்புத் தெரியவில்லை.

ரம்யாவை நீங்கள் அக்கா என்று சொல்லும் அளவிற்கு அவர் பெரிய பெண் என்று தோன்றவில்லை, அவர் அறுசுவையின் புது மணப்பெண்...ரம்யா கரக்டா?

அன்புத்தோழி நீங்கள் சொன்னதைத்தான் நான் தமிழில் டைப்பியிருக்கிறேன். சரிதானே?

ரம்யா --- அறுசுவையின் புது மணப்பெண் :)....
பவியோ சுகியோ கல்யாணம் செய்யும் வரை எனக்கு இந்த பெயர் தானு அறுசுவையில் முடிவு கட்டியதாக பதிவை படித்தேன்.. ;)
ஆமா தேன் கரெக்ட் தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிகவும் நன்றி. நான் முயற்சி செய்கிரென் . தற்பொது "Buds for baby soothing organics lotion & pigeon baby soap & pigeon baby oil " use பன்னுரென்.

ஹாய் தேன் அக்கா சிங்கபுரில் எங்க இருக்கின்க. நான் Tampines la இருகிறேன்.

உங்களை இப்படிக் கூப்பிடறதுக்கு கோச்சுக்காதீங்க்கோ...ஏற்கனவே அறுசுவையில் சீனியர் சீதாலக்ஷ்மி ஒருவர் இருப்பதால்தான் இப்படி ஒரு அடைமொழி உங்களுக்கு கொடுத்தேன். அன்புத் தங்கையே நான் இருப்பது அங்க் மோ கியோவில்.

மேலும் சில பதிவுகள்