இரத்தம் அடிகடி வருது

அறுசுவை தோழிகளே வணக்கம் !
நான் இப்பொது 6 வது மாத கற்பம் .எனக்கு எல்லாமே normal .ஆனால் என்னோட பல் ,உண் ரொம்ப பழகினமா இருக்கு .
இரத்தம் அடிகடி வருது ? பண்றது .pls சொல்லுகப்பா

சஜி உங்க டாக்டர கன்சல்ட் பண்ணுங்க, விட்டமின்ஸ் எடுக்க்றீங்களா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

தோழி... கர்ப்ப காலத்தில் இது நிறை பெண்களுக்கு ஏற்படும். கவலை வேண்டாம், பிரசவத்துக்கு பின் சரி ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டாக்டர் ட்ட சொன்னேன் அவுங்க அத care பண்ணல.இதுக்கு எதாவது சாப்ட்டு சரி பண்ண முடிமா

இதுக்கு அதெல்லாம் கேட்காது... கொஞ்ச நாளில் தானாவே சரியா போகும். கவலை வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ok akka thankyou.

வணக்கம் SAJE
கர்பமா இருக்கும் சமயத்துல இதுபோல வரத்து சகஜம் தன சொல்லுவாங்க.இருந்தாலும் உங்க DR கிட்ட கேட்டு DENTISTE பொய் பாருங்க. கால்சியம் உள்ள பொருள் நல்ல சாப்டுங்க .
நன்றி அன்புடன் தியா

மேலும் சில பதிவுகள்