யார்ரெனும் பதில் சொல்லவும்

எனக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை விழுந்து விட்டது. தொப்பையை குறைக்க வழி சொல்லுங்க.

enakum athae problem iruku.deliveryku apram vairum,back side-um perusa asingama aytu.nanga palayabadi mara help pannunga sisters.................

இதெற்கெல்லாம் பதில் முந்தய இழைகளில் தேடி பார்த்து தெரிந்து கொள்ளவும் இதை பற்றி அளவிற்கு அதிகமாவே பேசி இருக்காங்க நம்ம தோழிகள் by Elaya.G

ஹாய் ரம்யா அக்கா, இந்த லின்க் ல போய் பாருங்க.
உங்களுக்கு எத்தனை குழந்தை . எனக்கு முதல் குழந்தை .

http://arusuvai.com/tamil/node/18217

45 minutes walking and 15 minutes stomach exercise.try sanjuparungal.

I will try.

மேலும் சில பதிவுகள்