ஓட்ஸ்

குழந்தைக்கு ட்ர்ய் பண்ணும் போது ஓட்ஸ் குடிக்கலாமா?

நானும் இதுபோல குழம்பி அம்மாவிடம் சந்தேகம் கேட்ட போது அவர்கள் என்னிடம் சொன்னது எள்ளு, கொள்ளு, மாம்பழம், பப்பாளி, கோழி போன்ற உடல் சூட்டினை அதிகப்படுத்தும் உணவுகளை மட்டும் தவிர்த்து விடும்படி கூறினார்கள். நீங்கள் சொன்னது போல் ஓட்ஸ் உடல் சூட்டினை அதிகப்படுத்துமா என்று தெரியவில்லை .'.பாத்திமா.

ஏனென்றால்,ஓட்ஸ் வந்து வயிற்றை சுத்தமாக்குகின்றது என படித்தேன். இப்படி ஏதாவது கேள்விப்பட்டிருக்கிரீர்களா? ப்ளீஸ் தெரிந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்வது எனக்கு புதிதாக உள்ளது .'.பாத்திமா. நான் அப்படி எதுவும் கேள்விப்பட்டதில்லை.

மிக்க நன்றி poornima.

குழந்தைக்காக முயற்சி செய்யும்போது உடற்பயிற்சி செய்யலாமா? அதாவது குனிந்து நிமிர்வது, வேகமான நடைப்பயிற்சி இதெல்லாம் செய்யலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். plssssss

எப்படி நலமா? எனக்கும் இப்படி ஒரு சந்தேகமிருந்தது.நான் டொcடெர் கிட்ட கேட்ட போது,உடற்பயிற்சி செய்யலாம் என்ரு தான் சொன்னாங்க. இருந்தாலும் குழந்தைக்கு ட்ர்ய் பண்றதனால வயிற்றுக்கு அழுத்தம் தரக்கூடிய உடற்பயிற்சி செய்யாமல், நடைபயிற்சி மட்டும் செய்ங்க. நானும் இப்போ நடைபயிற்சி மட்டும் தான் செய்து கொண்டிருக்கேன். poornima நீங்க எந்த ஊர்?

குழந்தை உருவாகுவதர்க்கும் ஓட்ஸ் உடர்பயிற்சிக்கும் எந்த சம்ம்பந்தமும் இல்லை உடம்பும் மனமும் கர்பப்பையும் உறுதியாகும்

நான் திருப்பூர் அருகே உள்ள சோமனூரில் இருக்கிறேன் .'.பாத்திமா. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்.

ஹல்லோ பாத்திமா நல்லருக்கீங்களா உங்க நாடு ஜப்பானைப்பத்தி சொல்லுங்கப்பா அதாவது சாப்பாடு படிப்பு பத்தியெல்லாம்

மேலும் சில பதிவுகள்