பெல்விக் ஸ்கேன்

நான் பத்து வாரம் கர்ப்பம் , என்னக்கு மூணு தடவை பெல்விக் ஸ்கேன் பண்ணாங்க. இப்படி மூணு தடவை ஸ்கேன் பண்ணலாமா? கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். யாராவது பதில் சொல்லுங்க Pls....

RengaRaji

மேலும் சில பதிவுகள்