IVF பற்றி சொல்லவும்

Hi,
எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி விட்டது . குழந்தை இல்லை . என் கணவருக்கு எந்த ப்ரோப்ளேமும் இல்லை . எனக்கு ஒரு பெல்லோபியன் tube block ஆக உள்ளது . right side tube block. left side tube நன்றாக உள்ளது. எனக்கு இயற்கையாக குழந்தை பிறக்க chance உள்ளதா என்று சொல்லவும் . Doctor 6 month tablet குடுத்து இயற்கையாக try பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் . எனக்கு IVF treatment பற்றி சொல்லவும். எவ்வளவு செலவு ஆகும். Please help me

hi eeswari,

IVF pathi eanaku mulusa theriyathu therinchatha solrayn... ongaluku natural la baby irukum nenaikurayn...apdi illana IVf la try pannunga it means, onga husband sperm eduthu artificial la ongaloda fallopian tube la vachuruvanga... athu anga irunthu swim panni pogum... neenga eantha ooru nu eanaku theriyala... madurai la vikram hospital la IVF pannuvanga nalla doctors um irukanga so contact panni paarunga. ongaluku venumna sollunga na kuda tharayn... IVF pathi eanaku therinchathu ivlo than....take care pray well.

அன்புடன் அபி

neenga theniya... ipa tha paathen... nice.... ongaluku innum information venumna sollunga collect panni solrayn... bcoz my close relatives r live in theni...

அன்புடன் அபி

ஈஸ்வரி,

இந்த லிங்கில் சென்று பாருங்க உங்களுக்கு தேவையானவை இருக்கு

http://arusuvai.com/tamil/node/15510

http://arusuvai.com/tamil/node/19018

திருமணம் ஆகி ஒரு வருடம் தானே ஆகுது கவலை படாதீங்க மருந்துகளிலேயே குணம் ஆகும் நம்பிக்கையோட இருங்க

என்றும் அன்புடன்,
கவிதா

Thanks abirami, I am in chengalpat.

enaku natural aga concieve chance ullatha endru sollavum. because my right side tube is blocked, in the same time my left side tube is normal.

hi eeswari,
illa nu tha nenaikurayn eeswari. bcoz en sisterlaw also have this same problem. avangalukku IUI and IVF try panitu irukom 3 yrsa.... but no use... but try pannitay tha irukurom ippaum...but eanaku confrima theriyala

அன்புடன் அபி

அன்பு தோழிகளே,

வணக்கம், எனது பெயர் ராஜி.நான் அறுசுவை இனைய தளத்திற்கு புதிது. எனக்கு உங்கள் அறிமுகம் வேண்டும். செய்வீர்களா தோழியரே.

vanakkam raji, my name is abi. i m from US.... how r u...

அன்புடன் அபி

Hi, thanks for your reply, but my doctor said still i have a little chance to concieve naturally because my one tube is good then my egg growth also very good.

hello eeswari,
ya its possible for ur natural conceive... its better seekiram doctor paathu natural la mudiyalana artificial la seekiram pannirunga.... bcoz age s very important to conceive in natural... ongaluk ippa regular periods thana

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்