"வேலைநேர கிசுகிசு" -- "புதுப் பொலிவுடன் அரட்டை"

வீட்டில் வேலை பார்ப்போர்,அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அனைவரும் வாரீர்......
வேலை பாட்டுக்கு வேலை நடக்கும்,நமது அரட்டை பாட்டுக்கு நல்லா போகும்....
இது நமக்கு ஒரு புத்துணர்ச்சி போல,நம் பேட்டரி வீக்காகாமல் சார்ஜ் பண்ணிக்கவே இப்பகுதி......
சோம்பலாக,மூடியாக,கோவமாக,சந்தோஷமாக,வறுத்தமாக,விஷயம் தெரிந்தவர்கள்,விஷயம் தெரியாதவர்கள் அனைவரும் வாருங்கள் இப்பகுதிக்கு. வந்து நம் தோழர் தோழிகளுடன் பேசி மகிழுங்கள்.......(எத்தனை நாள் விருப்பம் தெரியுமா இப்போதுதான் அரட்டைக்குன்னு ஒரு இழையை நான் ஆரம்பித்திருக்கேன்)அனைவரும் வந்து ஜாலியா பழகுங்க........வாங்க வந்து கலக்குங்க அரட்டையை.........

தோழிகளே அனைவரும் வாங்க.....
குழாயடி அரட்டையை விட்டு,அனைவரும் வேலைநேர கிசுகிசுக்கு வாங்கப்பா........
அஸ்வினி:
நான் ஸ்பெஷலா ஏதும் செய்வதில்லைப்பா.என் அம்மா பாதுகாத்து தந்தது.கீழிருக்கும் வரை அரப்புதான் போடுவேன்.இங்கு வந்ததிலிருந்து(ஊட்டி)குளிர் அதனால் ஷாம்பு.மாதம் ஒரு முறை கண்டிசனர் போடுவேன். மருதாணி அரைத்து ,டீ டிகாஷன் எடுத்து,அரை மூடி எலுமிச்சையுடன்,பெரிய நெல்லி பொடி செய்து,முட்டை வெல்லைக் கரு சேர்த்து தலையில் ஒரு அரை மணி நேரம் ஊறவிட்டு சாம்பூ ,அரப்பு இல்லாமல் அலசுவேன்..தேங்காய் எண்ணையில்,செம்பருத்தி இலை,கரிசலாங்கண்ணி இலை சேர்த்து அரைத்து காய வைத்த வில்லைகளை இட்டு தடவுவேன்....இதுவே என் கூந்தல் ரகசியம்.......

நான் தான் முதல்ல... நல்லா இருக்கீங்களா???

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

நல்லா இருக்கீங்களா? நான் தான் முதல் பதிவா? என்னையும் உங்க கிசுகிசுல சேர்த்துக்கோங்க....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ஹாய் வித்யா நல்லா இருக்கேன் ......இம்புட்டு நாள் கழிச்சு அதுவும் முதல் ஆளா வந்திருக்க......இந்தா மாதுளை பழச்சாறு......
குடுச்சு முடுச்சுட்டு வா உனக்கு ஒரு பெரிய வேலை தரலாம்னு இருக்கேன்....

சங்கீ:
நீ இரண்டாம் இடம் பிடித்துள்ளாய் , இந்தா உனக்கு ஆப்பிள் ஜூஸ்......அடுத்து யாருப்பா அங்க ?அந்த வனிப் புள்ளைய எழுப்புங்கப்பா........

நன்றி அக்கா... என்னால டைப் பண்ண முடியாது... ரெண்டு விரல் ல அடி பட்டுருந்துசு... அதனால தான் ஆபீஸ் கே வரல... அரட்டைக்கும் வர முடில... சேரி சேரி வேலைய குடுங்க... கண்டிப்பா பண்றேன் . :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

எனக்கும் உங்க பெயரில் ஒரு தோழி இருக்கா.இப்போ இன்னும் ஒரு தோழி.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ஹாய் ஹாய் ரேணு, வித்யா, சங்கீ நான் தான் லேட்டா.

நல்ல பேரு ரேணு அரட்டையோட புது இழைக்கு. ம் ம் தொடருவோம் நம்ம வேலையை வாங்க

அரட்டையில கேக்க வேண்டிய கேள்வியை குறள் இழையில கேட்டுட்டேன்...

ரேணு நீங்க இங்க இருக்கீங்க, நான் உங்களுக்கு அங்க பதிவு போட்டுருந்தேன்.....ஓகே எப்படி இருக்கீங்க?

மேலும் சில பதிவுகள்