நார்மல் பிரசவமாக என்ன வழி

வணக்கம் தோழிகளே.
என் மனைவிக்கு முதல் பிரசவம் சிசேரியன். இறடாவது குழ்ந்தை பெற்று கொள்ள எவ்வளுவு இடைவெளி வேண்டும்? இரண்டவது பிரசவம் நார்மல் பிரசவமாகுமா?. அதற்க்கு என்ன வழி தயவு செய்து பதில் கூறுங்கள்.

கவலைப்படாதீங்க ரெண்டாவது பிரசவம் நார்மல் ஆகும் ரெண்டு வருசம் காத்திருக்கலாம் இடைவெளி போதும் ஒரு சில காரனங்களால் இப்படி ஆகும்

நீங்கதான் எல்லாருக்கும் மனம் சந்தோசப்படுராப்ல உடனுக்குடன் பதில் சொல்ரிங்க உங்கல என் மனதார பாரட்டுரேன் எப்போதும் எனக்கு ஒரு நன்பியா இருங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பல்கீஸ் thanks for your command insha allah நானும் உங்களுடயதோழியாக இருப்பேன்

நன்றி. தங்கள் கருத்து எனக்கு ஆறுதலாக உள்ளது. நீங்கள் என் தொழியாக இருப்பீர்களா

மேலும் சில பதிவுகள்