வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளை இந்த லிங்கில் மட்டுமே கொடுத்தால் நிறைய உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும். வெவேறு இழையில் கொடுத்தால் ஒரு சிலர் மட்டுமே பயம் பெறுவர். உதவி செய்ய வேண்டுமென்றால் ப்ளீஸ் இந்த இழையில் மட்டுமே கொடுக்கவும்.
http://arusuvai.com/tamil/node/15147
அது மட்டுமில்லாமல் வேலை பற்றிய முழு தகலவையும் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். அதவாது எந்த மாதிரியான வேலை, எந்த இடம், வேலை நேரம், முடிந்தால் சம்பளம், கல்வி தகுதி, வேலை தேடுபவர்கள் தொடர்புக் கொள்ளவேண்டிய முகவரி அல்லது ஈமெயில் ஐடி அல்லது தொலைபேசி எண்......
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
எதுக்கு இப்பிடி இழைக்கு இழை போய் உங்க ஐடீ கொடுக்கிறீங்க!! உங்களுக்கு வேலை வேணுமானா ஏதாவது விபரம் விசாரிச்சு இருக்கணும், இல்ல விபரம் கொடுத்தாவது இருக்கணும். எதுவும் இல்லாம யார் பேரும் குறிப்பிடாம... எதுக்கு இப்படிப் பண்றீங்க!!
salary how much....
salary how much....
வேலை வாய்ப்பு

WOMENS PROBLEM
DEAR MADAM/SIR,
I AM 26 YEARS MARRIED. I HAVE 2 CHILDS. MY PROBLEM IS IRREGULAR PERIOD, SO I AM VERY FAT, IF ANY HOMEOPATHY SOLUTIONS PLEASE TELL ME
dear maheswari
ethu velai vaappu paguthi pls neenga udalalum manamum paguthi la ethu patirina questions kellunga
hi
hi
send mail
send mail to kv.murugann@gmail.com
வடிவேல் முருகன் ;-(
எதுக்கு இப்பிடி இழைக்கு இழை போய் உங்க ஐடீ கொடுக்கிறீங்க!! உங்களுக்கு வேலை வேணுமானா ஏதாவது விபரம் விசாரிச்சு இருக்கணும், இல்ல விபரம் கொடுத்தாவது இருக்கணும். எதுவும் இல்லாம யார் பேரும் குறிப்பிடாம... எதுக்கு இப்படிப் பண்றீங்க!!
- இமா க்றிஸ்
இமா
அது மட்டும் அல்ல இமா. எனக்கு இதுவரை இரண்டு mail வந்துவிட்டது. அவருடைய போன் நம்பர் எனக்கு அனுப்பி இருக்கிறார். அவர் அறுசுவை -கு வந்த நோக்கம் என்ன?
வாழ்க வளமுடன்
அட்மின் கவனத்துக்கு -இமா
தெரியலை நித்யா. இதுக்குத் தான் சொல்றது பப்ளிக்ல ஐடீ கொடுக்க வேணாம்னு. நிஜமாவே வேலை கிடைக்கணும்னு டெஸ்பரேட்டா இருக்காங்களோ என்னவோ! ஆனா... ;( ம். இப்பவாச்சும் வந்து சொன்னீங்க, தாங்ஸ்.
- இமா க்றிஸ்
நான் மெம்பெர் ஆன நாளில்
நான் மெம்பெர் ஆன நாளில் இருந்து எப்படி ஆனது இல்லை :(
வாழ்க வளமுடன்