காரபூந்தி செய்வது எப்படி.plz help

காரபூந்தி செய்வது எப்படி.வர்ற 7.7.11அன்னைக்கி எங்க மாமனார் மாமியார்கு கல்யாண நாள் வருது அவங்கலு செஞ்சு அனுப்ப ஒரு சுவீட் ரெஸிபியும் சொல்லுக.ஏன்ன நாங்க இருப்பது coimbatore ல அவங்க இருப்பது கோம்பை(தேனீ )ல.so give easy make & super sweet receipe

தரணி முதலில் உங்க மாமனார் மாமியாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. அப்பறம் அறுசுவையில் வகைகள்னு இருக்குற முதல் தலைப்பே இனிப்பு தான்பா. தேடி பாருங்களேன் நிறைய ஈஸியானதுலாம் கிடைக்கும் அப்படி specific ஆ ஏதாவது ஸ்வீட் தான் வேணும்னா சொல்லுங்க நான் தேடி தரேன்.
http://www.arusuvai.com/tamil/node/18121
http://www.arusuvai.com/tamil/node/17110
இது போல இன்னும் நிறைய இருக்கு தரணி நீங்க தேடி பாருங்க

உங்க வாழ்த்தை அவங்களுகு சொல்லிடுரேன்.அப்படியே நீங்க கொடுத லிங்கைஉம் பாக்குரேன்

IDUVUM KANDANDU POGUM

நீங்க கொடுத்த link la irunda மைசூர் பாகு ரெசிபி இன்னைகு செஞ்சு பார்த்தேன்.SUPER-A வந்தது.நான் செய்து பார்த்த முதல் சுவிட் itemae நல்லா வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம இருக்கு.இதுகெல்லம் உங்களுகு தான் நன்றி சொல்லனும்.

I use net in cell.it is difficult to search need receipes .so kindly give link for spicy item especially karaapoondi

IDUVUM KANDANDU POGUM

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்