குழந்தைப் பால்

ஹாய்,என் 1 வயது குழந்தை மிகவும் எடை குறைவாய் உள்ளான்.NAN 3 தான் இப்ப பாவிக்கிறேன்.அது SKIMMED MILK.FUL FAT MILK என்ன இருக்கு?PLS ANSWER ME..

யாராவது சொல்லுங்களேன் pls...

"வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்"

- ஷிம்றி -

http://www.arusuvai.com/tamil/node/14967 it has everything.

God is good

மேலும் சில பதிவுகள்