அறுவை சிகிச்சை மூலம்

வணக்கம் நண்பர்களே, அறுவை சிகிச்சை மூலம் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை நீக்குவது பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? ஜேர்மன் மொழியில் fett absaugen என்று சொல்வார்கள். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்