கால் பித்த வெடிப்பு ...ப்ளீஸ் உதவுங்கள் ..

ஹலோ பிரிஎண்ட்ஸ் ,
என் கால்லில் பித்த வெடிப்பு அதிகமா இருக்கிறது .. அது சரி ஆவதற்கு டிப்ஸ் சொல்லுங்க..

அன்புடன்
ஹேமா மணிவண்ணன்

ஹேமா மகளிர் பக்கத்துல தேவாவின் அழகுகுறிப்புகள் பகுதியில் கால்கள் பராமரிப்பு எப்படி? http://www.arusuvai.com/tamil/node/17205 இந்த லிங்கில் உள்ளது. பித்தவெடிப்பு பற்றி சொல்லியிருப்பார் படித்து பாருங்கள்.

காலில் ஆணி போவதற்கு என்ன செய்வதென்று சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்