மலை வேம்பு புகைப்படம்

எப்படி இருக்கீங்க சரண்யா. மலை வேம்பு ஜூஸ் தயாரிக்கறதை நீங்க சொன்னாலும் சொன்னீங்க, நான் அதே வேலையா எல்லாருகிட்டேயும் விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன். எனக்கு சில தளங்களின் முகவரிகள் கிடைத்தன. அதை வைத்து சில இலைகளை சேகரித்தேன். அதன் புகைப்படங்களை எப்படி இத்தளத்தில் பதிவேற்றம் செய்வது என்று தெரியவில்லை. சரண்யா உங்களது மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும். நான் உங்களுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி வைக்கிறேன். அதுதான் மலை வேம்பு என்று நான் உறுதிப்படுத்தி கொள்ள முடியுமல்லவா? அதற்காகத்தான். அல்லது தோழிகள் யாராவது அந்த இலையை பார்த்திருந்தால் உங்களது மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்து உதவுங்கள்.

தோழியே மலைவேம்பினை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவார்கள்?

Dear Poornima I think that you are in covai. It is very easy to
find the Malaivambu tree. If you are a unable to trace out that tree
you pl. go to the agri university or go to the Thottakkali office
in covai and you will the help from them. In trichy malaikkottai
market in sundays i think so they have the herbs in fresh. You can get
the details from trichy if you friends or relatives. In madras we
have the trees in road side which were planted by the municipalities.

And you get the details in botiney books are from the teacher you canfind the
botanical name from then or in the bse botiney books. You can get this
herbal in Naattu marundu shops in covai I think so.

Sorrey I am unable to type these things in tamil because of my system.

Thanking you

Anbudan poongothaikannammal

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

http://nbranaikatti.blogspot.com/2011/03/blog-post_14.html
http://nilaamagal.blogspot.com/2011/07/blog-post.html

உங்களது பதிவினை எனக்காக அளித்ததற்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

மேலும் சில பதிவுகள்