வீண் விரயம் உணவுகளீளூம் வீண் விரயம்

வீண் விரயம் சமைக்க வாங்கும் பொருற்களீல் வீண் விரயம்
வீட்டில் செய்யும் உணவுகளீல் வீண் விரயம்
தேவையில்லாத வீட்டு பொருற்கலை யோசிக்காமல் வாங்கி வீட்டை அடைத்து வய்ப்பதில் வீண் விரயம்
மற்ரும் நம் வீட்டில் செய்யும் உணவுகல் பொதுவா
எல்லார் வீட்டுலயும் வீண்விரயமாகிரது
சில வீட்டில் கொஜ்சமாகவும்
சில வீட்டில் அதிகமாகவும்
வீண் விரயமாகிரது
வீண் விரயம் ஆகாமல் இருக்க
தோழிகளீடம் எண்ண எண்ண அய்டீயாஸ் இருக்கிரது என்றூ
இங்கு சொல்லளாம்
சமைக்கும் உணவை தூக்கி எரியாமல்
எப்படி பாதுகாப்பது என்றூம்
நம் அம்மா பாட்டிகலிடம்
கேட்டால் சொல்லுவாங்க
சாப்பாடுகலையும் பொருற்கலையும்
எப்படி பாதுகாத்தா...........ங்க என்றூ
இது ஒரு சமுதாயபிரச்சனை
நாம் எல்லாருக்கும் தேவை படும் உதவிகலில் இது ரெம்ப முக்கியமாண ஒன்றூ
தோழிகளே
நம்மிடம் இருக்கும் சாப்பாடு இல்லாமள்
நம்மிடம் இருக்கும் உடைகல் இல்லாமல்
வீடூம் வீட்டுப் பொறூற்க்கல் இல்லாமல்
எவ்வளவோ பேர் கஸ்ட்டபடுராங்க [அனாதை..........குழந்தைளூக்கு] போன வருடம் ] 100 பேருக்கு சாப்படு கொடுத்தோம் அரிசியும் வீட்டு ஜாமaனும் குடுத்தோம்
அப்பப்பா அவுங்க பட்ட சந்தோஸம்
சொல்ல இயலாது
இதை ஏண் நாண் சொல்ரேன் என்ரால்
இந்த இலையே தொடங்குனதின் நோக்கத்தை
நீங்க புரிந்து கொள்ளவேண்டும் என்பத்ற்க்காக தா............ன்
வாங்க தோழிகலே
பதில் குடுங்க

நானே சொல்ரேண் குழம்பு நிரைய வய்த்து விட்டால் குழம்பு ஆருன உடன் ஒருபாக்சில் போட்டு ஃபிர்ஜில் வய்த்து விட்டால் மருனால் சூடு பண்ணீ சாப்புட்டோம் என்றால் புது குழம்புபோலவே இருக்கும் முடிந்த வரை சமைக்கும் உணவை அக்கம் பக்கம் குடுத்தோம் என்றால் நற்ப்பும் அதிகரிக்கும் நமக்கும் திருப்தியா இருக்கும் நான் நிரைய சமைத்தாலோ பிரியாணீ பயாஸம் இப்படி நல்ல வகை உணவு செய்தால் [பக்கத்தில் இருப்பது ஜயினீஸ் மலாய் கிர்ஸ்டின் லோக்கல் தமிழ் ஊறூ தமிழ் இருக்காங்க] ஒரு தடவைக்கு இரண்டு வீட்டுக்கு குடுத்து விடுவேன் இப்படி செய்யலாமே

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

கோழி மீன் பொரிக்க மசாலை போட்டுப்பொரிப்போம் மீனோ கோழியோ மசாலை மிச்சம் மங்கில் இருக்கும் அதில் உருலை வெண்டி கேரட் கத்தரி காழிஃபிழவர் எதாவது ஒன்னை வெட்டி போட்டு பொரித்தோம் என்றால் சுவையும் நல்லா இருக்கும் குழந்தைகளூம் விரும்பி சாப்புடுவாங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நாம பன்ர ஆவியில் வேக வைக்கிர சாப்படுகள் அதாவது இட்லி,இடியப்பம்,பிட்டு போன்ரவை மீதம் இருந்தால் அப்படியே பிரிட்ஜில் வைது அடுதனால் திரும்ப ஸ்டீம் பன்னி எடுத்தால் அப்பதான் பிரெஸ்ஸா பன்னது போல இருக்கும். பி.கு- ரொம்ப நல்ல திரட் வீன்விரயம் இப்போ சர்வ சாதாரனமாகிவிட்டது

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.

மீதமுள்ள இட்லியை பிரிட்ஜில் வைத்து எடுத்து கட் செய்து சிறிது எண்ணையில் பொரித்து மேலே இட்லிபொடி தூவி பிரட்டி எடுத்து சாப்பிட்டால் இட்லி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும் பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள்

நள்ள பயனுல்ல தகவள் என்னடா இது ஒரு இலை தொடங்குனோமே அதுவும் இப்ப உள்ள காலகட்டத்துக்கு ஏற்ப்ப யாருமே பதிலே காணமே என்ரு நினைத்தேண் பஸரியா ஃபாத்திமா நண்றீ நண்றீ ரேணூகா மேடம் ஜெயந்தி மேடம் சீத்தாலக்ஷ்சுமி மேடம் லாவண்யா கவிதா இமா ஜலிலாக்கா தாளீக்கா ஆமிணா மற்ரும் பலயவர்கள் புதியவர்கள் பதில் இல்லை சரி விசயத்துக்கு வாரேண் தே தண்ணி போட்டுட்டு மீதம் இருக்கும் கலவையே செடிகலுக்கு போடளாம் உரமும் கிடைத்து விடும் பூக்காத செடிகூட பூத்தும் விடும்,,,,,,'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''மீண்டும் பூக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பலய சாதம் மீதம் இருந்தாள்
இரவே கொஜ்சம் பால் காச்சி
அதிள் சாதத்தை போட்டு ஆரவச்சி [உரை] தயிர் இரண்டு ஸ்பூன் ஊத்தி ஒரு பிரட்டு பிரட்டவும்
மூடி வய்த்து விட்டு காலையிள் கட்டி தயிர் சாதம்
சூப்பரா இருக்கும் தாளீச்சும் சாப்புடலாம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய்.. இடைவெளி இல்லாம ., போடாதீங்க... இழையை ஓப்பன் பண்ணா படிக்க முடியாது.

// ரேணூகா மேடம் ஜெயந்தி மேடம் சீத்தாலக்ஷ்சுமி மேடம் லாவண்யா கவிதா இமா ஜலிலாக்கா தாளீக்கா ஆமிணா மற்ரும் பலயவர்கள் புதியவர்கள் பதில் இல்லை // - நீங்க புதியவர்ன்னு நினைத்தேன்... பார்த்தா இப்போ அறுசுவைக்கு வராத பலரை தெரிஞ்சு வெச்சிருக்கீங்க! பரவாயில்லையே! பல நாளா அறுசுவை உறுப்பினரா நீங்க?

அவங்க தான் வரணுமா? நாங்க வர கூடாதா?

வீணாகாமல் சமைக்க கத்துக்கனும்... பிரிட்ஜில் வைத்து எப்படி சாப்பிட்டாலும் உணவு உடலுக்கு கெடுதல். அதனால் முடிஞ்ச வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை விடுங்க.

மணிமுத்துமாலை

மணீமுத்து இந்த இலையின் நோக்கம் உணவில் வீண்விரயம் வேண்டாம் என்பதுதான் ஒரு வார சமையலை இண்ரே சமைத்து ஃபிர்ஜில் வச்சு சாப்புடுங்க எண்ரு சொல்ல வில்லை சகோதரி உண்வை வீணாக்காமல் அக்கம் பக்க வீடூகளூக்கு குடுத்து விட சொண்னோமே படுச்சீங்களா சாரிப்பா உங்க பேரையே இண்னைக்குதாண் பாக்குரேன் வராத பேரையிளாம் கூப்புட்டதா சொண்ணிங்க யார் அது சரி நீங்க வந்தூட்டு எந்த டிப்ஸூமே குடுக்கள உணவு மட்டும் இல்லை எந்த பொருலும் வீண்விரயம் வேண்டாம் அதுக்கு எந்த டிப்ஸ் வேணூம்டாளூம் குடுங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹாய் பல்கீஸ்,

ரொம்ப நல்ல இழை இது. எல்லோருமே வந்து ஐடியாஸ் தரணும்னுதான் இந்த இழையை மேலே கொண்டு வந்தேன்.:)

ஃப்ரிஜில் வைத்து ரீஹீட் பண்றதையும் அவாய்ட் பண்ணனும்னு ஒரு புக்ல படிச்சேன். ரீஹீட் பண்றதுலயும் ஃபாலோ பண்ற மெதட்ஸ் இருக்கு. தேவையான அளவு மட்டும் எடுத்து, சூடு பண்ணனும்.

மத்தவங்களுக்குக் கொடுக்கறது நல்ல ஐடியாதான். ஆனா, ஃபெஸ்டிவல் டைம்ல, எக்சேஞ்ச் பண்ணிக்கிறது ஓ.கே. மத்த டைம்ல, கொடுக்கறது, எல்லாரும் விரும்புவாங்களான்னு தெரியல. சமையல் பண்றப்பவே, அளவோடு செய்துட்டோம்னால், ப்ராப்ளம் இல்ல. கொஞ்சம் கொஞ்சம் பாலன்ஸ் இருந்தால், மாக்ஸிமம் அடுத்த நாளைக்குள்ள காலியாகிடும்தானே.

அப்புறம் ஒரு சின்ன சஜஷன் - மிஸ்டேக் பண்ணிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன் - இங்கே எழுத்துதவின்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதில டைப் பண்ணி, ஒரு தடவை கரெக்‌ஷன் பாத்துக்குங்க. படிக்கிறப்ப கொஞ்சம் சிரமமாக இருக்கு. நீங்க சொல்ற நல்ல கருத்துக்கள் எல்லோருக்கும் ரீச் ஆகணும் இல்லையா.

மணிமுத்துமாலை

பல்கிஸ் என்னை கூப்பிட்டீங்களா.....இதோ வந்துட்டேன்...

பல்கிஸ் உங்களின் எண்ணம் ரொம்பவே நல்லாயிருக்கு......வேறு ஒரு இழையில் கூட பார்த்தேன் அங்கேயும் உங்களின் கருணை உள்ளம் தெரிந்தது.....உங்களை மாதிரி இப்படி மற்றவர்களுக்காக உதவி செய்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே....ரொம்ப சந்தோஷம் உங்களுடன் பேசுவது....

இருந்தாலும் நீங்க இப்படி தமிழ் மேல புல்டோசர் விட்டு ஏத்துவது கொஞ்சம் இடிக்குது :(( சில இழைகளில் பார்த்தேன் உங்களின் தமிழ் பரவாயில்லை தான்....இருந்தாலும் இந்த இழையில் கொஞ்சம் படிக்கவே கடினமாக இருக்கு தான்.....எழுதிய பின்னர் கொஞ்சம் (இல்லை நிறையவே) பிழையை சரி செய்த பின்பு பதிவு போடவும் ப்ளீஸ்.......

பரவாயில்லை நீங்க அறுசுவைக்கு வந்தே ஓரிரு வாரம் தான் ஆகிறது அதுக்குள்ள உங்களுக்கு யார் யார் பதில் கூறுவார்கள் என்று அறிந்து அழைத்திருகீங்க.......நானெல்லாம் அறுசுவைக்கு வந்து சில மாதங்கள் ஆகி தான் சிலரின் பேர் கூட தெரியும்....அப்படீனா நீங்க அறுசுவையை நல்லா வளம் வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க ;)

பல்கிஸ் நீங்க எங்கே இருக்கீங்க என்று தெரிந்துக் கொள்ளலாமா?

மிகவும் நல்ல இழை....இன்றைய கால கட்டத்திற்கு ஏத்த விஷயம். இப்பொழுதெல்லாம் எல்லோரும் தனி குடுத்தனம் (அது தான் திகம்...அதுவும் இல்லாமல் நிறைய பேர் வேலை நிமித்தமாக அம்மா அப்பா விட்டு தனியே இருக்க வேண்டிய சூழ்நிலை) என்று தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் எப்பொழுதுமே இரண்டு மூன்று பேருக்கு என்று சமைக்கிறோம்...அதிகம் வேஸ்ட் ஆகுறதில்லை தான்....இருந்தாலும் நீங்க சொல்றது போல் குளிர் சாதன பெட்டியில் வைத்து சூடு படுத்தி சாப்பிடலாம். எனக்கு ஒரு சந்தேகம் உணவை அந்த மாதிரி சேமித்து சாபிட்டால் அதன் சுவையும் சத்தும் குறையாதா? ஏனென்றால் இங்கு ப்ரோசன் பூட்ஸ் இஸ் நாட் குட் பார் ஹெல்த் என்று சொல்லுகிறார்கள் அதான் கேட்டேன்.

எனக்கு இந்த மாதிரி உணவை சேமித்து சாப்பிடுவதில் அதிகம் பழக்கம் இல்லை....அதனால் மற்ற தோழிகள் வந்து என்ன சொல்ல போகிறார்கள் என்று பார்ப்போம். ஆனாலும் உங்களின் இந்த பகிர்ந்துக் கொள்ளுதல் ஐடியா எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இருந்தாலும் எங்கு எங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்நாட்டவர்கள்....நம் உணவை பார்த்ததாலே தலை தெறிக்க ஓடுவார்கள்....அதனால் அதுவும் கொஞ்சம் இடிக்குது....

உங்களின் ஐடியாஸ் எல்லாம் சூப்பர்....மேலும் சொல்லுங்க...நாங்களும் கற்றுக் கொள்கிறோம்....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்