பிரியட்ஸ் ப்ராபளம்

வணக்கம் தோழிகளே, நவம்பரில் எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு பிரியட்ஸ் வரவில்லை. என் நாத்தனார் தாய்பால் கொடுத்தால் பிரியட்ஸ் வராது என்று சொன்னார்கள். டாக்டரும் அதைதான் சொன்னார்கள். ஆனால் எனக்கு ஜுன் மாதம் 3ம் தேதி பிரியட்ஸ் வந்தது. ஆனால் இந்த மாதம் வரவில்லை. இப்பொழுது என்ன செய்வது?

எதுக்கும் pregnancy kit வாங்கி டெஸ்ட் பண்ணி பாருங்க..

அதற்கு அவசியம் இல்லை. i am also rajapalayam.

milk kudukkum bodhu periods varathu (vittu vittu varalam) . At the same time kavanama illana conceive aagum chances erukku. Enaku appadithan aachu.

Hi Seetha, best wishes for your mother promotion. There is a no connection between mother feeding and pregnancy. After periods coming it should be comes by normal cycle otherwise better you go and check up your health to your gynecologist

வணக்கம் மஞ்சுளா, என்னங்க இப்படி பயமுறுத்துரீங்க. என்னக்கு முதல் குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை. பிரியட்ஸ் மட்டுமே தள்ளி போனது. இப்பொழுது என்ன செய்ய.

சில பேருக்கு டெலிவரி முடிந்து ஒரு வருட்ம் வரைக்கும் வராமல் இருக்கும் என்று சொல்வார்கள்

do or die

வணக்கம் தோழிகளே, என் மாதவிடாய் பிரச்சினைக்கு பதில் கூறுங்கள். நான் டாக்டரிடம் செக்கப் செய்தேன். டாக்டர் உடம்பில் இரத்தம் இல்லை அதனல் தான் பிரியட்ஸ் 30 நாட்களுக்கு ஒரு முறை வரவில்லை என்று சொன்னார்கள். Pஎரியட்ஸ் வருவதர்க்கு மாத்திரை கொடுத்தார்கள். செப்௧8 ம் தெதி வந்தது. ஆனால் இந்தமாத்ம் இன்னுமெரப்லெ வரவில்லை. என்னக்கு ரெகுலர் பெரியட்ஸ் . மாதமாதம் ஒழுங்கக வர என்ன வீட்டு வைதியம் சொல்லவும்.

முஅன்ன்மே எழுதியிருக்கேன் தினமும் டேட்ஸ்,மாதுளை,சப்போட்டா ஆரஞ் பழம் சாப்பிடுங்க..கண்டிப்பா பீரியட்ஸ் வரும்..அதோட சரியான தூக்கமும் மெயின்டெயின் பண்ணனும்.கண்டிப்பா சரியாகும்

எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 மாதங்கள் ஆகின்றன என்னுடைய மனைவிக்கு சரியாக பிரியட்ஸ் வருவது இல்லை கல்யாணத்திற்கு முன்னாள் சரியாக மாதம் மாதம் பிரியட்ஸ் வந்தது என்று சொன்னார்கள் ஆனால் கல்யாணத்துக்கு பின்னால் முதல் இரண்டு மாதம் சரியா மாதம் மாதம் வந்தது ஆனால் இரண்டு மாதத்திற்கு பிறகு பிரியட்ஸ் 5 மாதம் கழித்துதான் வந்தது இப்போது பிரியட்ஸ் ஆகி 40 வது நாளில் பிர்கனன்ஷி டெஸ்ட் செய்த போது நெகடிவ் one line மட்டும் காட்டியது. தயவு செய்து உதவவும்

மேலும் சில பதிவுகள்