3matha karpam

naan 3matha karpam. eanaku sila natkalaha thalai sutral. vamit pondravai illai> ithanal kuzanthaiku eathavathu aairukumo eandru payamaha ullathu.ithai patri solunga pl

ஹாய் வாழ்த்துக்கள்.......
தலைப்பை தமிழில் மாற்றுங்கள்.....கீழே எழுத்துதவி இருக்குள்ள அதில்போய் எழுதலாம்........
த்லைசுற்றால் ,வாமிட் இதெல்லாம் முதல் மூன்று மாதம் இருக்கும்,பின் நின்றூவிடும்.
ஒருசிலருக்கு மூன்றூ மாதத்திற்கு மேல் பிறக்கும்வரை இருக்கும்....குழந்தையின் தலைமுடி அதிகமிருந்தால் நெஞ்செருச்சல் ஆகி வாமிட் வரலாம்.இப்படி பல காரணங்கள் உண்டு....
உங்களுக்கு இது இயற்கைதான்.......வீணான குழப்பம் வேண்டாம்.......குழந்தை ஆரோக்யமாக இருப்பான்......மாதுளை சாப்பிடுங்கள்.தினம் பெரிய நெல்லி 2 சாப்பிடுங்கள்........மூன்று மாதத்திற்கு மேல் பேரிச்சை சாப்பிடுங்கள்,மன அமைதியுடன் இருங்கள்........
மீண்டும் அப்புறம் வந்து பதில் தருகிறேன் சரியா...........:)

மிக்க நன்றி/ எனக்கு பயமாஹ இருந்தது. ஆனால் இப்போது இல்லை/

puthina thovayal serthukondal vomit varathu pasiyum nanraaga edukkum daily serthu kollavum

ஹையோ. பசி எடுதுக்கொண்டேதான் இருக்கிறது/ எதாவது சாப்பிடுகொண்டேதான் இருக்கிரேன்/ சாப்பாடு. தூக்க்கம் இது இரன்டும்தான் செய்கிரேன்/மற்றபடி ஒன்றும் தெரியவில்லை/

EANAKKU THIRUMANAM AGI 1 YR AGIRATHU ENAGALUKKU KUZHANTHAI ILLAI ETHAI KARANAMAGA VAITHU EN HUSBAND VETTIL ENNAI KASTAPATHUKIRARGAL.EN KANAVAR THIDIRNA ENNAI ADIKKIRAR PESINALUM SARIYA PESA MATENGURAR...NANUM VELAIKKU SELGIREN ENAKU SANDAI LEAVE ANAL AVARUKKU LEAVE KIDAIYATHU..MORNINIG 9 O CLOCK PONAL NYT 10 O CLOCK VARAR ENNAL THANIMAI ROMPA KASTAMAGA ERUKKIRATHU NANGAL THANIYA THAN ERUKKOM..NAN AVAR MEL UYIRA AGA ERUKEN AVAR ENNUM ENNAI PURITHU KOLLAVILLAI NAN ENNA SEIVATHU..ENAKKAGA SILA NIMIDAM KUDAM OTHUKKAMATENGURAR ENNA PANDATHUNE THERIYAL,SAGALAM POLA ULLATHU...YARIDAM SOLLAVUM MUDIYAL NENGA THAN ENAKU ORU NALLA PATHILAI SOLLUNGAL

ஹாய் சுமதி கவலை படாதிங்க உங்களுக்கு ஆறுதல் சொல்ல நான்கள் இருக்கிறோம் சாக வேண்டும்என்ற எண்ணம் உங்களுக்கு இனி வர கூடாது அப்படி பார்க்க போனால் உலகத்தில் யாருமே உயரோடு இருக்க மாட்டார்கள் எல்லோருக்கு problem உள்ளது சோ டோன்ட் வொர்ரி நீங்கள் எந்த ஊர் 1 இயர் தானே ஆகுது கவலை வேண்டாம் விரைவில் குழந்தை பிறகும் மனதை relaxe வைங்க உங்க husband மனம் விட்டு பேசுங்க என் ப்ரிஎண்ட்கு 5 இயர்அப்புறம் குழந்தைபிறந்து இருக்கிறது சோ1யெஅர் தானேகவளி வேண்டாம் சுமதிவேண்டும்என்றால் ஒரு முறைடாக்டர் போய்பாருங்க பொருங்க கண்டிப்பா குழந்தை பிறகும்

நன்றி தோழி...நான் கோவையில் தான் இருக்கிறேன்...சொந்த ஊர் ஊட்டி

hai frds,
nan arusuvaiku puthithu.pregnancy symptomsla sila pengaluku pregnant ah irunthalum periods varumnu solli irukingala.antha periods normala epovum vara mari varum illa,matram ethum theriyuma,plz help me pls frdsssssssssss.

ethukum payapadathinga thozhi.

எனக்கு மலை வேம்பு கிடைக்க வில்லை...நில வேம்பு குடிக்கலாமா..plz சொல்லுங்கள்.. கோவையில் எங்கையும் கிடைக்க வில்லை…

மேலும் சில பதிவுகள்