சந்தேகம் - பிளீஸ்

எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. ஒரு வருசத்திற்கு பின் டாக்டர்கிட்ட நாங்க ரெண்டு பெரும் செக் பண்ணிட்டோம் எந்த பிரச்சினையும் இல்லை. ஜுன் மாதம் 40 வது நாள் போய் செக் பண்ணினோம் ரிசல்ட் பாசிடிவ்னு வந்திச்சு. ஆனால் 45வது நாள் பிளிடீங் ஆயிடுச்சு. டாக்டர்கிட்ட கேட்டோம் அந்த நாளே ஸ்கேன் பண்ணினாங்க கரு இருந்தது. ஹர்மோன் ப்ராப்ளம்னு சொன்னங்க. அப்புறம் 50 வது நாள் அபார்ட் ஆயிடுச்சு. ஸ்கேன் பண்ணினாங்க கரு அபார்ட் ஆயிடுச்சு சொன்னாங்க. எனக்கு அடுத்த கரு எப்பொ உண்டகும் பிளீஸ் friends enakku padhil Koorungal

தீட்டு வந்த 5வது நாள் வேப்பிலை சிரு ஜீரகம் சின்ன வெங்காயம் இது மூண்றயும் அறச்சூ வடிகட்டி மூணூ நாள் குடிங்க இது என் வைய்த்தீயம் இல்லை புது கோட்டை பஸ்டாப் கிட்ட ஒரு அம்மா குடுக்குறாங்கலாம் இதை இங்கு மலேசியாவில் அந்த அம்மாவின் மகனே [பிர்பில்சில் பங்சார்] பார்தேன் சொன்னார் அண்ணா அண்ணா சொல்லுங்கண்ணா பிலீஸ்ண்ணா எண்ரு கெஜ்ஜி என் அக்கா மகளூக்காக கேட்டு வாங்குனேன் இதில் எண்ண விசேஸம் என்றால் என் அக்கா மகள் இப்போ 3மாதம் நீங்கலும் சாப்புட்டு பயன் பெருங்க ஆமீண்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியலை....இருந்தாலும் நீங்கள் விரைவில் தாயாக மனமார வாழ்த்துகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நார்மல் பீரியட்ஸ்-லேயே நீங்க சொன்ன டீரிட்மெண்ட் பண்ணலாமா. Pls friend சீக்கிரம் பதில் சொல்லுங்க

நன்றி தோழி உங்கள் வாழ்த்து உண்மையாகட்டு

PCOD problem இருக்குறவங்க நீங்க சொன்ன வேப்பில்லை மருந்து சாப்பிடலாமா ...........

ராணி எதை பற்றியும் கவலை படாமல் தைரியமாக இருங்க. அப்புறம் சில வேலை நம் உணவு முறையால் கூட இந்த கரு சிதைவு உன்டாகி இருக்கலாம். எனக்கு அனுபவம் உண்டு.அதனால் மாத விலக்கு வரும் பத்து நாட்கள் முன்னாடி பலுவான வேலைகள் செய்ய வேண்டாம். கணவருடன் உடலுறவு வேண்டாம். அதிக சூடான உணவுகளை தவிர்க்கவும்.

கர்பப்பை பிரச்சினை எப்போ தெரிய வரும். ட்ரிட்மெண்ட் தொடர்ச்சியாக எடுத்தால் தான் தெரியுமா. இல்லை ட்ரிட்மெண்ட் தொடக்கத்திலேயே தெரியுமா. யாரவது பதில் சொல்லுங்கள் பிளிஸ்

//எனக்கு அடுத்த கரு எப்பொ உண்டகும்// ஒரு முறை மிஸ்காரேஜ் ஆனா குறைஞ்சது ஆறு மாசம் கருத்தரிக்காம இருக்கிறது நல்லதுன்னு முன்னால சொல்லுவாங்க. உடம்பு பழையபடி ஆக நேரம் கொடுக்கணும் இல்லையா. இப்ப எப்பிடின்னு எனக்கு தெரியல. உங்க டாக்டர் என்ன சொன்னாங்க??

//கர்பப்பை பிரச்சினை எப்போ தெரிய வரும்.// இப்படித்தான் என்று சொல்ல முடியாது. சிலருக்கு ஆரம்பத்துல தெரியும். சிலருக்கு இடைல தெரியும். உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினைன்னுதானே சொல்லி இருக்காங்க. எதுக்கும் யோசிக்காம உங்க டாக்டர் என்ன சொல்றாங்களோ அதன் படி நடங்க. சந்தோஷமா இருங்க.

‍- இமா க்றிஸ்

எங்க டாக்டர் 3 மாதம் கருத்தரிக்காம இருக்கணும்னு சொன்னங்க. ஹார்மோன் பிராப்ளம் எப்படி சரி பண்றதுங்க மேடம்

தோழி இந்த மருந்தை எத்தனை மாதம் எடுக்கணும்?

மேலும் சில பதிவுகள்