குழந்தை வரம் வேண்டும்.... அறுசுவை தோழிகளின் உதவியை நாடும் உங்களின் தோழி

என் பெயர் மீனு. நான் அறுசுவைக்கு புதிது நிறைய படித்திருக்கிறேன் அறுசுவையில் எனக்கும் உதவி கிடைக்கும்னு மனப்பூர்வமா நம்புறேன். எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 2 மாதங்கள் ஆகிறது. குழந்தை இன்னும் உண்டாகல. டாக்டர் கிட்ட போனேன் எல்லா செக் பண்ணாங்க ஒரு ப்ரொப்ளம் இல்ல எல்லாம் நார்மல் சொன்னாங்க. முதல folic acid tablet சாப்ட சொன்னாங்க. சாப்டேன் அப்புறமும் பீரியட்ஸ் வந்துச்சு. எனக்கு பீரியட்ஸ் டைம் எல்லாம் ரொம்ப நார்மல். பீரியட்ஸ் முடிந்த 12, 15, 17 நாட்கள்ல ஸ்கேன் பன்ன சொன்னாங்க. பண்ணேன். அப்புறம் 20 tablet குடுத்து சாப்ட சொன்னாங்க. சாப்டேன். நாங்க intercourse லாம் கரெக்டா பண்றோம். ஆனா எனக்கு இந்த மாதமும் பீரியட்ஸ் கரெக்டா வந்துடுச்சு. அப்ப எனக்கு வேற எதாவது ப்ரொபளம் இருக்குமா. நான் கொஞ்சம் வெயிட்டா இருக்கேன். குண்டா இருந்தா குழந்தை பிறக்காதுன்னு என் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் சொல்றாங்க. அது உண்மையா. எனக்கு ஹாஸ்பிடல் போகவே விருப்பம் இல்ல. அத்தை மாமாக்காக தான் போறேன்.

மீனு கவலைபடாதீங்க.பிரச்சனை இல்லைனு மருத்துவர் சொன்ன பிறகு ஏன் வருத்தபடனும்?உங்க உணர்வுகள் எனக்கு புரியுது. ஆனா நீங்க கவலைபடுவது உங்க உடல் நலனை பாதிக்கும்.கவலை, பதட்டம் இதெல்லாம் கர்ப்பமாவதை தடுக்கும். உடல்பருமனால் ஒரு சிலருக்கு ஹார்மோன் பிரச்சனை ஏற்பட்டு கர்ப்பமாவது தாமதமாகலாம். உடல் எடைய குறைக்கனும்னா மருத்துவரின் ஆலோசனைபடி டயட் இருங்க. வருத்தபடாதீங்க.ஒரு வருஷம் தான ஆகுது.நம்பிக்கையோட இருங்க.மருத்துவரின் ஆலோசனைபடி நடந்துக்கோங்க. எனக்கு தெரிந்து பருமனா இருந்தாலும் கரு உண்டாகி நல்லபடியா குழந்தை பெத்தவங்க இருக்காங்க.

ஃபாலிக் ஆசிட் ஆரம்ப கால கரு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.கரு உண்டாகும் போதே நல்லா ஃபார்ம் ஆகும்.மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியா எடுத்துக்கோங்க.டென்ஷன் ஆகாம சந்தோஷமா இருங்க. சீக்கிரமா எங்களுக்கு நல்ல செய்தி சொல்வீங்க பாருங்க.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மீணூ திவ்யா எவ்வளவு ஆதறவா அக்கறயா சொல்லிருக்காங்க பாத்தியலா மீணூ தீட்டு வந்த 5வது நாள் வேப்பிலை சிரு ஜீரகம் சின்ன வெங்காயம் இது மூண்றயும் அறச்சூ வடிகட்டி மூணூ நாள் குடிங்க இது என் வைய்த்தீயம் இல்லை புது கோட்டை பஸ்டாப் கிட்ட ஒரு அம்மா குடுக்குறாங்கலாம் இதை இங்கு மலேசியாவில் அந்த அம்மாவின் மகனே [பிர்பில்சில் பங்சார்] பார்தேன் சொன்னார் அண்ணா அண்ணா சொல்லுங்கண்ணா பிலீஸ்ண்ணா எண்ரு கெஜ்ஜி என் அக்கா மகளூக்காக கேட்டு வாங்குனேன் இதில் எண்ண விசேஸம் என்றால் என் அக்கா மகள் இப்போ 3மாதம் நீங்கலும் சாப்புட்டு பயன் பெருங்க ஆமீண்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்புள்ள திவ்யா அருண், மிக்க நன்றி உங்களோட வார்த்தைகள் ரொம்ப எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு அதோட எனக்கு அறுசுவைல எல்லார் கூட பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்குன்னு நிறையா ப்ரெண்ட்ஸ் இருக்குறாங்க மீண்டும் ரொம்ப நன்றி உங்களோட பதில்களுக்கு நான் இனி கவலையே பட மாட்டேன். :):):)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் balkis,
ரொம்ப நன்றிபா பதில் போட்டதுக்கு. நான் கண்டிப்பா இந்த தடவை நீங்க சொன்ன மருந்து குடிக்குறேன். எனக்கு சில சந்தேகம் இருக்கு பீளீஸ் சொல்லுங்க..
1. சிரு ஜீரகம்ங்கிறது சாதாராண ஜீரகம் தானா?
2. எவ்வளோ அளவு குடிக்கணும்?
3. வெறும் வயத்துலயா குடிக்கணும்?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

1. சிரு ஜீரகம்ங்கிறது சாதாராண ஜீரகம் தானா?
2. எவ்வளோ அளவு குடிக்கணும்?
3. வெறும் வயத்துலயா குடிக்கணும்?
ஆமாம் மீணூ சாதாரன ஜீரகம்தான்
ஜீரகம் நிரைய நிரைய போடுங்க
சிரு வெங்காயமும் நிரைய போடுங்க
வெரும் வயித்தில் குடிங்க
இரண்டு பேருமே குடிங்க
கருகாத்த அம்மன் என்றூ தஞ்ஜை பக்கம் ஒரு ஊரில்
ஒரு கோயில் இருக்காமே
அதுளயும் போய் வேண்டிக்கங்க
ஊரில் இருந்து வந்த ஒருவர் சொனனார்
விசாருச்சு பாரூங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

Tanjore karukatha amman koil ellam waste, athu pregnent ana pinnadi easy deliveryku poi venduvathu

Dear friend,

conceive agaamal irunthatharku enakku therintha but doctor sonna visayangal solren. Did you take test? both u and your husband.

Tests for female
1. Uterus normal scan
2. Ovulation scan (after period from eleventh day to when egg burst that date)
3. next follic. tube test. (this test more pain) if u above middle class u can test thro lapros otherwise normal test.

Next for male
1. Sperm counting test,
2. Motility result

Reply ma

நன்றி தோழி பதிவு குடுத்ததுக்கு,
ஆமா நாங்க ரெண்டு பேரும் டெஸ்ட் எடுத்துக்கிட்டோம். எனக்கு முதல்ல போனப்ப ஒரு ஸ்கேன் பண்ணாங்க. அதுக்கு அப்புறம் தான் folic acid tabletம், ஒரு சத்து tabletம் குடுத்தாங்க. ஒரு மாசம் சாப்ட சொன்னாங்க. அப்புறம் பீரியட்ஸ் ஆச்சுனா திருப்பி வர சொன்னாங்க. போனேன், 3 ஸ்கேன் தொடர்ந்து எடுக்க சொன்னாங்க. 13,15,17 daysla அதுவும் கரெக்ட்டா எடுத்தேன். 17வது நாள்ல எடுத்தப்ப சொன்னாங்க egg form ஆகி இருக்கு. intercourse பண்ணுங்க சொல்லி 20 டப்லெட் குடுத்தாங்க. அந்த டப்லெட் name தெரில. நான் பார்த்து அனுப்புறேன். அந்த tabletம் கரெக்டா சாப்டேன். ஆனா நேத்து காலைல பீரியட்ஸ் ஆயிட்டேன். ஆனா எப்பவும் போல போகல. black blood போகுது.
என் husband கும் எல்லா டெஸ்ட் பண்ணாங்க. அவங்களுக்கும் count ஓகே சொன்னாங்க. ஆனா அவங்களையும் 3 மாதம் டப்லெட் சாப்ட சொன்னாங்க. சாப்டு வராங்க கரெக்டா.
என் அத்தை நான் தான் எதோ சாப்டேன் அதான் வந்துடுது அப்டின்னு நினைக்குறாங்க. நாங்க love marriage. எங்க வீட்ல இன்னும் கூட ஒத்துக்கல. அதான் என்னால யார்கிட்டயும் சொல்ல கூட முடியாது. ஆனா இங்க எல்லார் பதில் பாக்க சந்தோஷமா இருக்கு. எனக்கு tablet, test பெயர்லாம் தெரில. நான் பார்த்து கண்டிப்பா அனுப்புறேன். ஏதா தவறுதலா சொல்லிருந்தா sorry.

MEENU

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

which place yu are? neenga oru murai tanjore kumbakonam route ullla karpaga rachambikai kovil poi samy kuppitta kulanthai keetaka nalla vali kedakikum treatment miga mukkiyam mana aruthalukku kovil poi venttikittu wanga nallathu nadakkum for more details 9150510830 call panni kettukanga reply soon

ஹாய் balkis,
பதிலுக்கு நன்றி... :) நீங்க சொன்ன மாதிரி குடிக்கிறேன். அவங்களையும் குடிக்க சொல்றேன். நான் வேண்டிக்குறேன். ஆனா என்னால கோவில் போக முடியாது. church தான் போவேன் அங்க வேண்டிக்குறேன். உங்களோட ப்ரேயர்ல என்னையும் சேர்த்துக்கோங்க.

MEENU

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்