முகம் கருப்பாகுது

ஹாய் பிரண்ட்ஸ்,
எனக்கு முகம் அடிக்கடி கருப்பாய்டுது. அதும் முகம் புல்லா இல்ல, மூக்கு உதடு கிட்ட, மேல, மூக்கின் சைடு, கீழ் உதடு அடியில் இந்த இடம் மட்டும் ஆகுது ரொம்ப கஷ்டமா இருக்கு. காலைல குளிச்சிட்டு பிரஷ்ஷா பாக்கும் போது இல்ல. நேரம் ஆக ஆக கருப்பாகுது. உதடு கிட்ட ரொம்ப கருப்பாகுது. என்னோட சருமம் வறண்ட சருமம் என்னோட பிரண்ட் என்ன பாலாடை போட சொன்னா நானும் அது போட்டுதான் வரேன் ஆனா இந்த பிராபளம் மட்டும் எனக்கு போகல. என் உடம்பு சூட்டு உடம்பு அதுனால இருக்குமோன்னு தெரில யாரது இதற்கு தீர்வு இருந்தால் கூறுங்கள் பிளீஸ்

hai nijumeenu i think u have combination skin.thats why u r getting darkness around mouth and nose.whenever u going out use some good brand sunscreen lotion.and apply few dorps honey mixed with lime juice around mouth and nose.leave it for 10 mins and wash off.and use some natural scruber like sugar mixed with oliveoil.and just scrub your face with this mix in alternative days.u may get rid off

ஓகே பிரியா
நான் எந்த கிரீமும் யூஸ் பன்னது இல்ல. PONDS White beauty மட்டும் தான் ரொம்ப நாளா யூஸ் பண்றேன். நீங்க சொன்ன மாதிரி லைம்,தேன் யூஸ் பண்ணி பாக்குறேன். ஆலிவ் ஆயில் பதிலா வேற எண்ணெய் யூஸ் பண்ண கூடாதா? நான் ரொம்ப டல் லா இருந்தா அரிசி மாவு வைத்து முகம் கழுவுவேன். இனி சுகர் வச்சும் முகம் கழுவி பாக்குறேன்.
நன்றி,
மீனு

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

•One of the best natural methods to remove dark spots on face is using lemon juice. Slice a lemon into two and directly apply it on your skin. Another way of doing this is by squeezing the lemon juice in a bowl and applying it on the face after mixing it with honey.
You can either apply aloe vera juice or aloe vera gel that is available in the market. Regular use of aloe vera will surely aid in treating your dark spots in a month's time.
•You can also make facial masks at home to remove dark spots. To make a facial mask, take 30 grams of oat flakes in a vessel and boil it by adding four tablespoons of milk. Allow it to boil for 5 - 10 minutes and then pour 3 teaspoons of honey into it. Mix well and when it gets cooled, apply it all over the face. Allow the mask to stay for ten minutes on the face and then rinse with lukewarm water

ப்ரியா
ரொம்ப நன்றிபா..... நான் லெமன் இன்னைக்கே ட்ரை பண்றேன். நீங்க தந்த இந்த எல்லா குறிப்பும் ட்ரை பண்றேன்,
நன்றி
மீனு

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் பிரியா
நான் சனிக்கிழமை நீங்க சொன்ன மாதிரி எலுமிச்சை பழம் முகத்துல போட்டேன். முதல ரொம்ப எரிந்த்து அப்புறம் குளிச்சதும் சரி ஆய்டுச்சு. தேன் கலந்து தான் போட்டேன். முகம் பளிச்சுன்னு இருந்தது. இது தினமும் போடணுமா. இன்னைக்கு எப்பவும் போல ஆய்டுச்சு அதான் கேட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்