califlower

kaalipiLavar poriyal eppadi seyradhu

இந்த லின்க்ல போய் பாருங்க. http://www.arusuvai.com/tamil/recipes/239

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

-

நம்ப அறுசுவையில் இல்லாத ரெசிபியா??? நீங்கள் மேல கூகிள் கஸ்டம் சர்ச் என்று இருக்கு பாருங்கள் அதில் இந்த தளத்தில் எதை வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம்.

அதுவும் இல்லையென்றால் நீங்கள் மேல கூட்டாஞ்சோறு என்று கிளிக் செய்தால் வலது பக்கம் நிறைய பகுதிகள் வரும் அதில் கூட போய் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

நம்ப சங்கீ செந்தில் தான் உங்களுக்கு அதற்க்கு வேலையே வைக்காமல் லிங்க் கொடுத்து விட்டார்களே :)

கூடியமானவரை சமையல் மற்றும் கைவினை குறிப்புகளுக்கு மற்ற லிங்க் கொடுக்காமல் இருக்கலாமே :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்