அவசரம் உடனே பதில் வேண்டும்

எனக்கு ஜனவரியில் குழந்தை பிறந்தது...மே 16 பீரியட்ஸ் வந்தது அதற்க்கு பிறகு இன்னும் வரவில்லை.எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்ன செய்ய வேண்டும் யாராவது சொல்லுங்க.......

நான் ஊரில் இருந்து வரும் பொது injection அடித்தேன் 10.07.2011கு முதல் அடுத்த injection அடிக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார் நான் இன்னும் அடிக்கவில்லை???என்னால்16 தான் டாக்டரிடம் போகமுடியும் அது வரை கணவருடன் சேராமல் இறுந்தால் சரி தானே???அதர்க்குள் ஏதவது நடந்து விடுமா? 4 5 நாட்கள் லேட் ஆகினா பரவால்லயா????

மேலும் சில பதிவுகள்