விடுமுறை இல்லா அரட்டை!!

இங்க வெள்ளி சனி ஞாயிறு லீவெ ல்லாம் இல்லை... தினம் தினம் அரட்டை தான். இங்க தொடருங்க.

ஹிஹிஹீ... அரட்டையை தொடருங்க. நேரம் கிடைச்சா எட்டி பார்க்கிறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப பிஸி ஆயிட்டிங்க சமயல் குறிப்பெல்லாம் குடுத்துருக்கிங்க அதனால உங்கலுக்கு அரட்டைல பங்கு பெற முடியலன்னு நினைக்கிரேன்

சபாஸ் வனிதா மேம்!புது இழையை ஆரம்பம் செய்வதில் வல்லவர் எனும் பட்டம் உங்களுக்கு கொடுத்தாலும் தகும்!ஹி ஹி ஹி..எல்லோருக்கும் மாலை வணக்கம்!பட்டி தலைப்பை தேர்ந்தெடுத்தாச்சா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம்!!!

நானும் வரலாமா?

Be talent infront of everyone...But always be fool infront of your dears... Thats always something Special…:)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்மத் வரலாமே வனிதா பட்டிக்கு போயிட்டாங்க இனி வாரது கஸ்டம்

வ அலைக்கும் சலாம்...ஓ...அப்படியா:)எப்படி இருக்கீங்க?

Be talent infront of everyone...But always be fool infront of your dears... Thats always something Special…:)

என்ன படிக்கரீங்க காலேஜா ஸ்கூலா எப்படி படிக்கரீங்க

நான் B.sc(comp.sci) முடிச்சிருக்கேன் போன மாசம் தான் முடிச்சேன்...நீங்க என்ன பண்றீங்க?

Be talent infront of everyone...But always be fool infront of your dears... Thats always something Special…:)

மேல படிக்க் போரீங்களா இல்ல கல்யாணம் பேசராங்களா மன்றத்தில பயோடேட்டா போய் பாருங்க நீங்க எந்த ஊரு நல்ல எக்சாம் எழுதீருக்கீங்களா கூட பிறந்தவங்க அத்தா அம்மா நல்லாருக்காங்களா

ஷேக் அண்ணா வர்ரீங்க வந்துட்டு உடனே கானாமல் போயிடுறீங்க இப்பவும் அப்படி தானா எப்படி இருக்கீங்க குழந்தைகள் எப்படி இருக்கு என்ன அண்ணா இப்போ உங்க கதைகளை காணோம்

மேலும் சில பதிவுகள்