யாழினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து :)

நம் அறுசுவையின் சகலகலாவல்லி திருமதி வனிதா அவர்களின் குட்டி பாப்பா யாழினிக்கு இன்று 3 வது பிறந்த நாள்.. என்றும் சீரும் சிறப்புடனும், வளமும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்..
வாழ்க பல்லாண்டு ...

சித்திக்கு மறக்காம ஸ்வீட் கொடுத்திடுங்க குட்டிமா ;)

ஹாய் யாழி செல்லம் , இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

உன்னை போல பிறரையும் நேசி.

வாழ்த்துக்கள் யாழினி.....வாழ்வில் எல்லா வளமும் ஆரோக்கியமும் பெற்றி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

மூன்றாவது பிறந்த நாளா....என்ன ஸ்பெஷல் குட்டி இன்னைக்கு....அம்மா என்ன கிப்ட் கொடுத்தாங்க ...சித்தி என்னக அவங்க கிட்ட ஸ்வீட் வாங்கி எங்களுக்கு கொடுங்க...என்ன சரியா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

யாழினி குட்டிமாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

வனி உங்க பொண்ணு பேரும் யாழினியா? என் பொண்ணு பேர் கூட யாழினிதான்..வாழ்த்துக்கள் குட்டி பாப்பாக்கு சொல்லிடுங்க......

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

யாழினி செல்லம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்டா. நல்ல ஆரோக்கியமா சீரும் சிறப்புடன் வாழனும்டா கண்ணா. செல்லபாப்பா சித்திக்கு என்ன சாக்லேட் தரபோறீங்க.

யாழினி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

யாழினி குட்டிம்மாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

குட்டிக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்வில் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதுவும் கடந்துப் போகும்.

யாழினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்............

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

யாழினி குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க வழமுடன் நலமுடன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்