ஜன்னத் ஷேக்கை வாழ்த்தலாம் வாங்க!

என் அன்பு காதலி,இனிய மனைவி ஜன்னதுல் ஃபிர்தெளசுக்கு நாளை பிறந்த நாள்!...

நீ நீண்ட ஆயுளுடன்,நோயில்லாத வாழ்வுடன் என்னோடு எப்போதும் மகிழ்ச்சியாக வாழ ஆசைகளுடனும்,வாழ்த்துகளுடன் அன்பு கணவன்
ஷேக் முஹைதீன்!

முதலில் அண்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வில் இன்று போல் என்றும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அண்ணி இப்படி ஒரு கணவை கிடைக்க நீங்கள் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும்.ஆனா அண்ணா இந்த காதல் மனைவியை சந்திச்சத பத்தி மூச்சு விடாம தப்பிச்சிட்டீங்க.பரவாயில்லை,நீங்க எழுதின முதல் காதல் கடிதத்தை அண்ணிக்கு நாளைக்கு பரிசா குடுத்துடுங்க என் சார்பா(மலரும் நினைவுகளில் நீங்கள் நீந்தத்தான்) அதான் என் பரிசு.(அண்ணாத்தே அண்ணிக்கு எழுதின முதல் காதல் கடிதம்,மறந்து போய் வேற எதயாச்சும் கொடுத்து விவகாரம் ஆக்கிடாதீங்க)

இதுவும் கடந்துப் போகும்.

நாளை பிறந்த நாள் காணும் எங்களின் அன்பு சகோதரர் ஷேக்கின் அன்பு மனைவி ஜன்னத்தை மனதார வாழ்த்துகிறேன்.

நீங்களும், உங்கள் கணவரும் குழந்தைகளோடு உலகில் உள்ள எல்லா செல்வங்களையும் பெற்று வற்றாத சந்தோஷத்துடன் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Mrs.sheik mohi deen - wish you happy many more returns of the day. regards.g.gomathi.

ஜன்னத் அண்ணி.... உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... உங்கள் வாழ்வில் அன்பான கணவன் அமைந்தது போல் மற்ற எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்.....

அஸ்வினி சகோதரி!முதல் ஆளா வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி!கண்டிப்பா இதற்கு ஜன்னத்துதான் பதில் தரணும்..ஆனா அவங்களுக்கு இப்படி ஒரு இழை ஆரம்பித்ததே தெரியாது.காதல் கடிதம் அப்படி இப்படின்னு ஏதும் கிடையாது.பட் சினிமால வருவதுபோல் ஸ்வாரஸ்யாமான நிகழ்ச்சிகள் எங்களிடம் உண்டு.சொல்லத்தான் கூச்சமா இருக்கு..சாரி..நேரம் அமைந்தால் தனியாக சொல்றேன் பா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என் அருமை சகோதரி கல்பனாவிற்கு மனம் நிறைந்த ஆனந்தம் கலந்த நன்றி!ஆனா எப்படி வேனுமினாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..பரிசாக காங்கோ ஜூஸ் கொடுத்துவிட வேண்டாம்!ப்ளீஸ்..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Gomathi sister!..my hearty thanks for wishing my wife.i dont know how to return the wishes for u...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அம்மா ஜன்னத் உங்க கணவர் உங்களுக்காக வேண்டி ஒரு இழையே ஆரம்பித்து வச்சிருக்காங்க்க. எங்களின் வாழ்த்தைப்பெற . வெரி குட். உங்கள் கணவரே உங்களை அன்புடன் அழகாக உள்ளார்ந்த மனத்துடன் வாழ்த்தியிருக்கிரார். நல்லது., .என்றும் இதேபிரியத்துடன் நீடூடி இருவரும் வாழ , அல்லாஹ் கருணை புரிவானாக. கூடவே எங்களின் வாழ்த்துக்களும்.

அன்பு தங்கை தீபா! .வாழ்த்துகளுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ப ப நன்றி!இரண்டு டைம்தான் என்னோடு பேசியிருக்கிங்க..ஆனாலும் நினைவில் வைத்து நன்றி சொன்னதற்கு மறுபடியும் நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எங்கள் பாசதிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஷேக் அண்ணா அவர்களின் காதல் மனைவி திருமதி. ஜன்னத் ஷேக்(அண்ணி) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எப்போதும் இணைபிரியாம சந்தோஷமா ஆரோக்கியமா நிறைந்த செல்வத்தோட (கூட எங்க அண்ணாவும் இருக்கனும்) இருக்கனும் அண்ணி.
நிச்சயமா அண்ணிகிட்ட எங்கள் வாழ்த்தை எல்லாம் சொல்லுங்க அண்ணா. ரொம்ப சந்தோஷம் படுவாங்கல்ல. சரி சரி எங்களுக்கெல்லாம் என்ன ட்ரீட் கொடுக்க போறீங்க சொல்லுங்க ப்ளான் போடனும்ல வரதுக்கு.

மேலும் சில பதிவுகள்