முட்டை ஓடு பெயிண்டிங் - 2

தேதி: July 12, 2011

4
Average: 3.9 (16 votes)

 

முட்டை - ஒன்று
அக்ரிலிக் பெயிண்ட்ஸ் - சிகப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு
ப்ரஷ்
ஊசி
வார்னிஷ்
மெழுகு அல்லது கெமிக்கல் க்ளே
ஏதேனும் மூடி (ஸ்டாண்ட் போல் பயன்படுத்த)

 

முட்டை ஓடு பெயிண்டிங் - 1’ல் இருப்பது போல் முட்டையை சுத்தம் செய்து தயார் செய்யவும். காய்ந்து தயாராக இருக்கும் முட்டையின் மேல் முழுக்க கறுப்பு வண்ணம் தீட்டவும்.
இது நன்றாக காய்ந்த பின் சிகப்பு வண்ணம் கொண்டு பூக்கள் வரையவும்.
இதை சுற்றி மஞ்சள் வண்ணம் கொண்டு சிறு பூக்கள் வரையவும். சிகப்பு பூக்கள் நடுவே சிறு புள்ளிகள் வைத்து முடிக்கவும்.
பச்சை வண்ணம் கொண்டு இலைகள் வரையவும்.
பின் கறுப்பு வண்ணம் கொண்டு மஞ்சள் பூக்கள் நடுவே புள்ளிகள் வைக்கவும். இவை அனைத்தும் நன்றாக காய்ந்த பின் வார்னிஷ் கொடுத்து முடிக்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலர் காம்பினேஷன் பிரமாதம், கருப்பும் சிவப்பும் சேந்து கலக்கலா வந்து இருக்கு. பொறுமையா பண்ணி இருக்கீங்க, வாழ்த்துக்கள்.... :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Hi vani madam........... Your egg painting is so so nice............... எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்குது....... இது எல்லாம் செய்ய ரொம்ப பொறுமை வேணும்.... you have that.......... not only this.... I like your mehandhi, and all crafts too...... so nice of you...... Really you are gifted........

கண்ணை கவரும் அழகிய பூக்கள். அது எப்படிக்கா ஒரே போல அழகா வரைஞ்சிருக்கீங்க. அச்சடிச்சது போல இருக்கு. அதுக்கு இது சலச்சதில்லைனு சொல்வது போல ஒவ்வொன்னும் ரொம்ப ரொம்ப அழகா இருக்குக்கா. கலக்குறீங்க வாழ்த்துக்கள் தொடர்ந்து கொடுங்க அக்கா.

பிரமாதமா வந்து இருக்கு வனி. கலர் எல்லாம் நல்லா சூஸ் பண்ணி இருக்கிறீங்க.

‍- இமா க்றிஸ்

உங்க முட்டை ஓடு பெயிண்ட்டிங் ரொம்ப நல்லா இருக்கு, வனி.... ப்ளாக்&ரெட்&எல்லோவ் கலர் காம்பினேசன் சூப்பர் வாழ்த்துக்கள்......

really superb ur egg color!!keep it up ya

Eat healthy

ரொம்ப அழகா அருமையா இருக்கு சொல்ல வார்த்தையே இல்ல கண்ணே பட்ருச்சு போங்க சுப்பெரோ சூப்பர் by Elaya.G

உங்க painting superba இருக்கு அக்கா எனக்கும் இது போல craft work செய்ய ஆசை ஆனா அதுக்கு தேவையான பொருள் கிடைக்குற இடம் தெரியலா ple அதையும் சொல்லுங்க அக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

உங்க painting superba இருக்கு அக்கா எனக்கும் இது போல craft work செய்ய ஆசை ஆனா அதுக்கு தேவையான பொருள் கிடைக்குற இடம் தெரியலா ple அதையும் சொல்லுங்க அக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

வழக்கம் போல இந்த குறிப்புக்கும் ஐடியா கொடுத்த நம்ம ரம்யாக்கு பெரிய நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் ஆள் நீங்க தான்... அதனால் முட்டை உங்களுக்கு தான் ;) மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியா... வனிதா’ன்னே கூப்பிடுங்க, மேடம் எல்லாம் வேண்டாம். நேரம் எங்க கிடைக்குது... இது 1 மாச போராட்டத்துக்கு பின் முடிச்ச வேலை. ;) எல்லா குறிப்பும் பார்த்தீங்களா?? மிக்க நன்றி தோழி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கே வராது... ரம்யா பிரியப்பட்டதாலோ என்னவோ ஒழுங்கா வந்திருக்கு :) ரொம்ப நன்றி யாழினி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் ;) உங்க பின்னூட்டம் எப்பவும் முதல்ல இருக்கும், இன்னைக்கு நடுவில் மட்டிக்குச்சே!!! செபா ஆண்ட்டி நலமா? கேட்டதாக சொல்லுங்க. வெகு நாட்கள் ஆயிட்டுது அவங்க பதிவுகள் கண்டு. தேடினேன் வனிதா என்று சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர் நல்லா இருக்கா??? முதன் முதலா நான் கலர் அடிச்சு கலர் நல்லா இருக்குன்னு ஃபீட்பேக் இதுக்கு தான் அதிகம்... கொடுத்து வெச்ச முட்டை தான் ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. என்ன அதிசயம் உங்க பதிவு ஆங்கிலத்தில்??!! மொபைலா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கை இளையா சொன்னா சந்தோஷம் தான். இன்னைக்கே சுத்தி போட்டுடறேன் முட்டைக்கு :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி ரேணுகா. நீங்க எந்த ஊரில் இருக்கீங்கன்னு தெரியலயே... சென்னையில் இருந்தா RS Shopping centre'னு அடையாரில் இருக்கு, டி நகரில், பாரீஸ் கார்னரில் கூட நிறைய கடைகள் இருக்கு... அங்கே கிடைக்கும். இதுக்கு பயன்படுத்திய எல்லாம் சாதாரண டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ்களிலேயே கிடைக்கும். க்ராஃப்ட் கடை வேண்டிய அவசியம் இல்லை. முயற்சி செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

no pa,by computer!!!!!!!just chumma chumma

Eat healthy

டூ பேட்!! ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சென்னை தான் அக்கா எனக்கு craft work செய்யபிடிக்கும் டைம் கிடைக்கறப்போ ஏதாவது செய்வேன் ஆனா அதுக்கு தேவையான பொருள் கிடைக்காம தான் செய்ய முடியல இனி கவலை இல்லை நானும் எனக்கு தெரிஞ்சத ஈஸியா செய்வேன் மத்தவங்களுக்கும் சொல்லுவேன் நன்றி அக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் சென்னை தான் அக்கா எனக்கு craft work செய்யபிடிக்கும் டைம் கிடைக்கறப்போ ஏதாவது செய்வேன் ஆனா அதுக்கு தேவையான பொருள் கிடைக்காம தான் செய்ய முடியல இனி கவலை இல்லை நானும் எனக்கு தெரிஞ்சத ஈஸியா செய்வேன் மத்தவங்களுக்கும் சொல்லுவேன் நன்றி அக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கலர் காம்பினேஷன் அசத்தலா இருக்கு..
எல்லாமே ஸ்டன்னிங் கலர்ஸ்.
அய்யோ எல்லா முட்டை பதிவிலும் என் பெயர் போடறீங்களே..
எல்லாமே உங்க செயல் தான். நா ஒன்னும் செய்யலை ;( ...

வாழ்த்துக்கள்.அருமை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கலர் காம்பினேஷன் கலக்கல். ரம்யாவின் ஐடியாவை ரொம்பவே அழகா தெளிவா வெளி கொணர்ந்திருக்கீங்க.....கமண்டபுல் வேர்க்....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Too bad ன்னு சொல்ரீங்க?

Eat healthy

என்னது 1 மாசமாச்சா அப்ப நான் நினைச்சே பாக்க முடியாது நான் கூட ஆகா ஈசியா இருக்கே சின்னமாத்தானே இருக்குன்னு நினச்சுட்டேன் பாத்து ரசிச்சுட்டு நம்ம முட்டை எண்ணத்தை மூட்டை கட்டிர வேண்டியதுதான்

வனி பளிச் பளிச்சுன்னு இருக்கு பொறுமை ரொம்பபபப..... ஜாஸ்த்தி உங்களுக்கு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்

ஹாய் வனிதா, முட்டை ஓடு பெயின்டிங் சூப்பர். ரெண்டுமே நல்லா வந்திருக்கு. நல்ல கலர் காம்பினேஷன். வாழ்த்துக்கள். பார்த்தாலே செய்யனும் போல இருக்கு. ஆனா உங்களுக்கே ஒரு மாசம் ஆச்சா? அப்ப என்னால முடியாதுபா...

இந்த மாசம் என் மகளுக்கு (6வது) பிறந்த நாள் வரும். உங்க மெகந்தி டிசைன் தான் போடலாம்னு இருக்கேன். உங்க படைப்புகள் எல்லாமே அருமை. எல்லா இடத்துலயும் என்னால் பதிவிட முடியவில்லை. அதனால இங்கேயே பாராட்டுகிறேன். தப்பா எடுத்துக்காதீங்க. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன்.

நன்றி.

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

ரொம்ப அழகாக இருக்கு இரண்டு முட்டை பெயிண்டிங்கும். கலரும் சூப்பரா கொடுத்து இருக்கீங்க வனி. இன்னும் முட்டை ஓட்டுல என்ன செஞ்சு அசத்த போறீங்களோ. வாழ்த்துக்கள்.

வனி நல்லா இருக்கு முட்டை ஓட்டில் பெய்ண்டிங் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வனி.........!
கலர் கலக்கல்ஸ்;)

வனி போன முட்டைக்கு இது இளையதுதானே...
பின்னே...போனமுறை வந்த முட்டை ...பட்டு புடவையில் ...!
இந்த முறை வந்த முட்டையோ.. பாவாடையில் ;) என்ன நான் சொல்வது சரிதானே;-))

Don't Worry Be Happy.

அவசியம் செய்து பாருங்க... உங்க குறிப்புகளும் எங்களுக்கு செய்து காட்டுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலர் உங்களுக்கு பிடிச்சிருக்கா? சந்தோஷமா இருக்கு. முழு முதல் காரணம் முட்டை ஓட்டை கையில் எடுத்ததுக்கு நீங்க தானே.... அப்போ நன்றி உங்களுக்கு தானே. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த அளவுக்கு கூட செய்யலன்னா குரு (நம்ம ரம்யா) கோவிச்சுப்பாங்க தானே... ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒன்னும் இல்லங்க... அழகான தமிழில் போடுவீங்க, இப்போ சும்மா தான் ஆங்கிலத்தில் தட்டினேன்னு சொன்னீங்களா.. அதனால் சொன்னேன். கோவிக்காதீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1 மாசம் செய்ய ஆகலங்க, நான் தொடர்ந்து செய்ய எனக்கு நேரம் கிடைக்காம 1 மாசம் இழுத்துடுச்சுன்னு சொன்னேன்... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

1 மாசம் செய்ய ஆகலங்க... எனக்கு தொடர்ந்து செய்ய நேரம் கிடைக்கல, அதனால் முடிக்க 1 மாசம் ஆச்சு. மெகந்தி போடுறீங்களா... போடுங்க, எனக்கும் போட்டோ அனுப்புங்க. உங்க ஒரு பதிவையே நான் எல்லாத்துக்கும் எடுத்துக்குறேன்... உங்க அன்புக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னும் ஒரு வகை பெயிண்டிங், ஒரு மருதாணி முட்டை இது தான் பெயிண்டிங் சைட்... வேறு வகை செய்யும் முன் கொஞ்சம் கேப் எடுக்கனும் :) மிக்க நன்றி வினோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா.. உங்க சிந்தனையை பாராட்ட வார்த்தையே இல்லை. முட்டையின் மனம் குளிர்ந்தது ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா எப்பவும் போல கலக்கிட்டீங்க...வாழ்த்துக்கள்...

சூப்பர். இவரும் நல்ல கலர் சட்டைப் போட்டிருக்காரே.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
வனிதா வீட்டு முட்டையும் அழகான சட்டைப் போடும்.

//முதல் ஆள் நீங்க தான்... அதனால் முட்டை உங்களுக்கு தான் ;) மிக்க நன்றி :)//

அப்ப இவர் கிறிஸ்மஸ் ட்ரீயில் இருக்க மாட்டாரா? சின்னப் புள்ளைய இப்படியெல்லாம் ஏமாத்தப்படாது... அழுதுடுவேன்.

வனி எப்பவும் போல கலக்கலா இருக்குங்க வாழ்த்துக்கள்..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனிதா

உங்க முட்டை PAINTING அபாரம். ஒரு முட்டைய இவ்ளோ அழகா பெயிண்ட் பண்ண முடியும் நு உங்க PAINTING பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். வனிதா நீங்க சாதாரண வனிதா இல்ல. ஆல் இன் ஆல் வனிதா :)

ராஜி

வனிதா,
இந்த முட்டையும் சூப்பர்.ஆனால் முதல் முட்டை தான் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.அடுத்த முட்டையும் பார்க்க ஆவலா இருக்கு.சீக்கிரம் அனுப்புங்க.வாழ்த்துக்கள்.

ரொம்ப ரொம்ப நன்றி சுமி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அப்ப இவர் கிறிஸ்மஸ் ட்ரீயில் இருக்க மாட்டாரா?// - இன்னொருத்தரை அனுப்பிடறேன்... அழப்புடாது!!!

//கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
வனிதா வீட்டு முட்டையும் அழகான சட்டைப் போடும்// - ஆகா கவித கவித!!! வர வர எல்லாரும் எனக்கு போடும் பதிவில் கவிதை எழுத ட்ரை பண்றீங்க... ;) கலக்குங்க கலக்குங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ரொம்ப நன்றி சுவர்ணா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ராஜி... எனக்கும் ரம்யா கொடுத்த ஐடியா தான் ;) அவசியம் ட்ரை பண்ணுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா