வாழைத்தண்டு ஆண்களுக்கு நல்லதா?

அன்பு தோழிகளே,
வணக்கம். எனக்கு மிகப் பெரிய சந்தேகம். எனக்கு கொஞ்சம் தெளிவு வேண்டும்.பொதுவாக வாழைத்தண்டு ஆண்களுக்கு நல்லது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் என் தோழி ஆண்களுக்கு அதிகம் குடுக்க கூடாது என்கிறார். எனக்கு கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

எனக்கு தெரிந்தவரை சேர்ந்தார்போல் தண்டு ஜூஸ் ஆணோ பெண்ணோ 3 நாளுக்கு மேல் குடிக்க வேண்டாம் என கேள்விபட்டிருக்கிரேன் எலும்புச்சத்தைக்கரைக்கும்மாம்

மேலும் சில பதிவுகள்