பேரீச்சை பழம் விளக்கம் ப்ளீஸ்.... இரும்பு சத்துக்கு என்னென்ன கொடுக்கலாம்

பேரீச்சை பழம் விளக்கம் ப்ளீஸ்.... என் குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகின்றது.என் தோழி பையனுக்கு பாலில் பேரீச்சை பழத்தை வேகவைத்து அந்த பாலை பருக கொடுக்கலாம் என்கிறாள்.அப்படி கொடுக்கலமா.. இரும்பு சத்துக்கு என்னென்ன கொடுக்கலாம் keerai thavira..adu avanuku jeeranum aagavilai

அன்பு தோழி ......... நாங்க இதைப் பத்தி ஏற்கனவே இந்த இழையில் பேசியிருக்கோம். உங்களுக்கு பயன் பெறுமான்னு பாருங்க.........

www.arusuvai.com/tamil/node/16370

Don't Worry Be Happy.

சோயாபீன்ஸ், பட்டாணி,பாதாம், உலர்ந்த திராட்சை, அத்திப்பழம், காரட், தக்காளி, தர்பூசணி, சூரியகாந்தி விதை, பார்லி, முந்திரி, எள், ராகி, ராஜ்மா, மொச்சை, கொண்டக்கடலை, நூல்க்கோல், உருளை, பூசணி, பீட்ரூட், காலிபிளவர், பிராக்கோலி மற்றும் முட்டைகோசில் இரும்பு சத்து இருக்கிறது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்