சிறந்தது எது?? - தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ்....

வாட்டர் ப்யூரிபையர்களில் சிறந்தது எது? UV மற்றும் RO என்கிறார்கள். புது தொழில்நுட்பத்தில் உருவான RO, தண்ணீர் ருசியாக தந்தாலும் நிறையவே வீணாகிறது. UV ப்யூரிபையர்களின் வேலைகள் என்ன? சுத்தமான தண்ணீர் வேண்டிய பட்சத்தில் தேர்வு செய்யப் படவேண்டியது எது விளக்கம் தாருங்கள் தோழிகளே!!!

Aquaguard Green RO பற்றியும் தெரிந்தால் கூறவும்.

மேலும் சில பதிவுகள்