அன்பு தோழிகளே,
வணக்கம்.எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் தீர உதவி பன்னுங்கள். Masoor Dal உடம்பிற்க்கு நல்லதா? மற்றும் சக்கரை நோயளிகள் இந்த பருப்பை use பண்ணலாமா?கொஞ்சம் எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
அன்பு தோழிகளே,
வணக்கம்.எனக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் தீர உதவி பன்னுங்கள். Masoor Dal உடம்பிற்க்கு நல்லதா? மற்றும் சக்கரை நோயளிகள் இந்த பருப்பை use பண்ணலாமா?கொஞ்சம் எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
மைசூர்ப் பருப்பு
//நல்லதா?// தெரியவில்லை. ;) ஆனால் நிச்சயம் 'கெட்டது' அல்ல.
சிலருக்கு வாய்வுப் பிரச்சினை இருக்கும். அது வெகு சிலருக்குத்தான். இலங்கையில் 'பருப்பு' என்று குறிப்பிடுவது இதனை மட்டும் தான்; அந்த அளவு சமையலில் இருக்கும். மைசூர்ப்பருப்பு என்போம்.
//சர்க்கரை நோயளிகள் இந்த பருப்பை use பண்ணலாமா?// பண்ணக் கூடாது என்பதாகக் கேள்விப்பட்டது இல்லை. பருப்பில் புரதம்தான் அதிகம் இருக்கிறது. மாப்பொருள் குறைவு. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்குப் பிரச்சினையாக இராது.
- இமா க்றிஸ்
அன்பு imma அவர்களுக்கு
அன்பு imma அவர்களுக்கு,
என் சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்க்கு மிக்கநன்றி.